ராகுல் காந்தி தனது சகோதரியான பிரியங்கா காந்தியுடன் இணைந்து பனி சறுக்கு சவாரி செய்த வீடியோ வெளியாகி உள்ளது. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி காஷ்மீருக்கு சென்றுள்ளார். அங்கு ராகுல் காந்தி பனி சறுக்கில் விளையாடி பொழுதை போக்கிய வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் ராகுல் காந்தி காஷ்மீரில் தனது சகோதரியும் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தியுடன் பனி சறுக்கு சவாரி செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.