“மகளைப் பகடைக்காயாகப் பயன்படுத்தி பிளாக்மெயில்!”.. ஆபாச வீடியோ பதிவு செய்து மிரட்டிய கொடூர தந்தை… வெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சி உண்மைகள்..!!!
உத்தரப்பிரதேச மாநிலத்தின் பஸ்தி பகுதியில், பெற்ற தந்தையும் அவரது சொந்த மகளும் இணைந்து நடத்தி வந்த அதிர்ச்சியூட்டும் மற்றும் கொடூரமான ‘ஹனிட்ராப்’ பிளாக்மெயில் நெட்வொர்க் தற்போது காவல் துறையினரால் தோலுரித்துக் காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நபர்…
Read more