“தவெக பெண் நிர்வாகிகள் மீது தாக்குதல்”… உங்க அட்டூழியத்துக்கு ஒரு அளவே இல்லையே…? திமுக மீது பாய்ந்த சீமான்… பரபரப்பு அறிக்கை.!!!!
தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில் அதனை காவல்துறை மறுத்துள்ளது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தற்போது சீமான் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, சென்னை, வியாசர்பாடி,…
Read more