நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 21) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளிலிருந்து, பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (21.02.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
“தனியாக இருந்த 17 வயது சிறுமி…” பாலியல் பலாத்காரம் செய்த அக்கா கணவர்…..! நிறைமாத கர்ப்பிணியாக மருத்துவமனைக்கு வந்து…. தொழிலாளியை தட்டி தூக்கிய போலீஸ்…!!
திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டை பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சிறுமியை பிரசவத்திற்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுமியின் ஆதார் கார்டை மருத்துவர்கள் பார்த்தபோது அவருக்கு 17 வயது…
Read more“கல்யாணம் ஆகல, பிள்ளைகள் இல்ல…” பெரியப்பாவிடம் விவசாய நிலத்தை இலவசமாக கேட்ட மகன்…. அடுத்து நடந்த பயங்கரம்…. பகீர் பின்னணி…!!
சிவகங்கை மாவட்டம் ஆபரணங்காடு பகுதி சேர்ந்தவர் ராமு(68). இவரது இரண்டு தம்பிகள் மற்றும் தங்கைக்கு திருமணம் ஆகி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இதில் ஒரு தம்பி லட்சுமணன் என்பவருக்கு ராக்கு என்ற மனைவியும், பாண்டி என்ற மகனும் உள்ளனர். ராமு திருமணம்…
Read more