பிரபல போஸ்டர் வடிவமைப்பாளர் காலமானார்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!

பிரபல திரைப்பட போஸ்டர் வடிவமைப்பாளர் ஷேக் தாவூத் (73) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். சில காலமாக பல்வேறு உடல் நலக் கோளாறுகளால் அவதிப்பட்டு வந்த இவர் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது மனைவி 3 ஆண்டுகளுக்கு முன்பு…

Read more

கேரள மாநில சிபிஐ செயலாளர் கானம் ராஜேந்திரன் காலமானார்…. இரங்கல்….!!!

கேரள மாநில சிபிஐ செயலாளர் கானம் ராஜேந்திரன் (73) காலமானார். 1950 ஆம் ஆண்டு கோட்டயத்தில் பிறந்த இவர் இளம் வயதிலேயே தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். 23 வயதில் சிபிஐ இளைஞர் பிரிவு மாநில செயலாளர் ஆனார். 28 வயதில்…

Read more

இந்தி நடிகர் ஜூனியர் மெஹமூத் காலமானார்…. பெரும் சோகம்…!!!

புற்றுநோயுடன் போராடி வந்த பழம்பெரும் இந்தி நடிகர் ஜூனியர் மெஹமூத் (67) சிகிச்சை பலனின்றி காலமானார். 1967ஆம் ஆண்டு வெளியான ‘நவுனிகல்’ என்ற இந்தி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், கட்டி படாங், மேரா நாம் ஜோக்கர், பரவரிஷ், தோ…

Read more

பிரபல நடிகர் மாரடைப்பால் திடீர் மரணம்… பெரும் சோகம்…. இரங்கல்….!!!

பிரபல இந்தி நடிகர் தினேஷ் பாத்னிஸ் உடல் நலக்குறைவால் காலமானார். சர்பரோஸ், மேலா, ஆபிசர் உள்ளிட்டா திரைப்படங்களிலும் சிஐடி என்ற டிவி தொடரிலும் நடித்த பிரபலமானவர். இந்த நிலையில் திடீரென இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக…

Read more

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் காலமானார்… திரையுலகினர் இரங்கல்….!!!!

தெலுங்கு திரை உலகின் பிரபல திரைப்பட தயாரிப்பாளரும் ஒளிப்பதிவாளருமான மன்னம் சுதாகர் (62) காலமானார். சென்னையில் தங்கி மூன்று மாதங்களுக்கு முன்பு குளியல் அறையில் தவறி விழுந்த இவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். அவரது உடல்நிலை…

Read more

‘தில்லானா மோகனாம்பாள்’ பொன்னுசாமி காலமானார்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!

சிவாஜி நடிப்பில் 1967 ஆம் ஆண்டு வெளியான படம் தான் தில்லானா மோகனாம்பாள். இந்த படத்தில் நரம்பு புடைக்க சிவாஜியின் நாதஸ்வரம் வாசிக்கும் காட்சிகளில் நடித்திருந்தாலும் உண்மையாகவே நாதஸ்வரம் வாசித்தது சேதுராமன், பொன்னுசாமி என்ற கலைஞர்கள் தான். சில ஆண்டுகளாகவே சர்க்கரை…

Read more

பிரபல இந்தி இயக்குநர் காலமானார்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!!

இந்தி திரை உலகின் மூத்த இயக்குனர் ராஜ்குமார் கோலி(93) மாரடைப்பு காரணமாக காலமானார். 1963 ஆம் ஆண்டு இந்தி திரை உலகில் அறிமுகமான இவர் சப்னி என்ற படத்தை முதன்முதலாக தயாரித்து இயக்கினார். இதனைத் தொடர்ந்து அவரது தயாரிப்பில் naagin, Badal…

Read more

தமிழகத்தின் முக்கிய பிரபலம் திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!

சங்கர நேத்ராலயா மருத்துவமனை நிறுவனரான பிரபல கண் மருத்துவர் எஸ் எஸ் பத்ரிநாத் சென்னையில் இன்று காலமானார். 83 வயதாகும் இவர் 1978 ஆம் ஆண்டு தொடங்கிய சங்கர நேத்ராலயா இந்தியாவிலேயே மிகப்பெரிய மருத்துவமனையாக உள்ளது. பத்மபூஷன், பத்மஸ்ரீ மற்றும் மருத்துவத்துறைக்கான…

Read more

தென்னாப்பிரிக்க ரக்பி வீரர் ஹன்னஸ் ஸ்ட்ரைடோம் கார் விபத்தில் பலி…. சோகத்தில் ரசிகர்கள்..!!

தென்னாப்பிரிக்க ரக்பி வீரர் ஹன்னஸ் ஸ்ட்ரைடோம் (58) கார் விபத்தில் உயிரிழந்த செய்தியைக் கேட்டு அவரது ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். 1995ம் ஆண்டில் நடைபெற்ற ஸ்பிரிங்போக் உலகக் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் ஹன்னஸ் ஸ்ட்ரைடோம். 1993 – 2000ஆம்…

Read more

Dhoom படத்தின் பிரபலம் நெஞ்சுவலியால் காலமானார்…. பெரும் சோகம்..!!!

பிரபல சினிமா இயக்குநர் சஞ்சய் காத்வி (57) காலமானார். இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடனே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் Dhoom, Dhoom 2, விவேக் ஓபராய்…

Read more

காருக்குள் பிணமாக கிடந்த பிரபல நடிகர்….. அதிர்ச்சி சம்பவம்…!!!!

ஐயப்பனும் கோஷியும், நாதொலி ஒரு சிறிய மீனல்ல உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபலமான நடிகர் தான் வினோத் தாமஸ். இவர் நேற்று இரவு பிணமாக மீட்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவை சேர்ந்த இவர் மது பழக்கத்திற்கு அடிமையானவர். கோட்டையம் பம்படி…

Read more

மூத்த நடிகர் மாரடைப்பால் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!!

மூத்த நடிகர் கங்கா மாரடைப்பால் காலமானார். டி ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான உயிருள்ளவரை உஷா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகர் கங்கா. அதன் பிறகு கரையை தொடாத அலைகள், மீண்டும் சாவித்திரி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில்…

Read more

டிக்-டாக் பிரபலம் அகால மரணம்…. அறுவை சிகிச்சையால் நேர்ந்த சோகம்..!!

பிரேசிலைச் சேர்ந்த டிக்-டாக் influencer லுவானா ஆன்ட்ரே (29) உடல் அழகிற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டபோது உயிரிழந்தார். உ Fitness freakஆன லுவானாவுக்கு கால் மூட்டில் அதிகப்படியான கொழுப்பு இருந்துள்ளது. அதனை அகற்ற அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தபோதே 4…

Read more

சிலந்தி கடித்து பிரபல பாடகர் திடீர் மரணம்…. பெரும் சோகம்… இரங்கல்…!!!

பிரேசில் பாடகர் டார்லின் மொரைஸ் சிலந்தி கடித்ததில் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். முகத்தில் சிலந்தி கடித்ததால் அவர் கடுமையாக நோய்வாய் பட்டதாகவும் ஒவ்வாமை காரணமாக இறந்ததாகவும் அவரது மனைவி தெரிவித்துள்ளார். இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் சிகிச்சை முடிந்து வீடு…

Read more

புதுச்சேரி முன்னாள் எம்பி கண்ணன் மறைவு…. இரங்கல்…!!!

நிமோனியாவால் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கண்ணன் காலமானார். புதுச்சேரி அரசியலில் சபாநாயகர், அமைச்சர் மற்றும் எம்பி ஆகிய பதவிகளில் இருந்த கண்ணன் நவம்பர் 5ஆம் தேதி இரவு 9.51 மணிக்கு காலமானதாக ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனை…

Read more

காஸாவில் இந்திய வம்சாவளி ராணுவ வீரர் மரணம்…. சோகம்…!!

காஸாவில் நடந்த போரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இஸ்ரேல் ராணுவ வீரர் ஹலேல் சாலமன் (20) உயிரிழந்தார். ‘மினி இந்தியா’ என அழைக்கப்படுகிற தெற்கு இஸ்ரேலில் உள்ள டிமோனாவைச் சேர்ந்த அவர், இஸ்ரேலுக்காக காஸா போர்முனையில் நின்று வந்ததாக கூறப்படுகிறது. நேற்று…

Read more

தூங்கும்போதே மூச்சுத்திணறல்… பரிதாபமாக உயிரிழந்த ஜூனியர் பாலையா…!!!

தூங்கிக் கொண்டிருக்கும்போது ஜூனியர் பாலையாவிற்கு இன்று அதிகாலை திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை குடும்பத்தினர் மருத்தவமனைக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்த நிலையில், வீட்டிலேயே உயிரிழந்தார். அவர் இறந்த செய்தியை கேட்டு உடனே நடிகர் பாக்யராஜ் அஞ்சலி செலுத்த முதல்…

Read more

கொரோனா தடுப்பூசி திடீர் மரணத்தை ஏற்படுத்தவில்லை: ICMR தகவல்…!!

கொரோனா தடுப்பூசி இளைஞர்களிடையே திடீரென மரண அபாயத்தை அதிகரிக்கவில்லை என்று ஐசிஎம்ஆர் ஆய்வில் கண்டறிந்துள்ளது. ஐசிஎம்ஆர் வெளியிட்ட ஆய்வறிக்கையில், உண்மையில் கோவிட்-19 தடுப்பூசி திடீர் மரண ஆபத்தை குறைக்கிறது. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் திடீர் உயிரிழப்புகளுக்கு அளவுக்கதிகமாக மது அருந்துவது, அதிக…

Read more

நடிகை பாபிலோனாவின் சகோதரர் மர்ம மரணம்…. பெரும் அதிர்ச்சி…!!!!

சென்னை சாலிகிராமம் புஷ்பா காலணியை சேர்ந்த பிரபல நடிகை பாபிலோனாவின் தம்பி தான் விக்னேஷ் குமார். 40 வயதாகும் விக்னேஷ் குமார் மீது போலீஸ் ஐ தாக்கியது உட்பட பல குற்ற வழக்குகள் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன. தசரதபுரம்…

Read more

முன்னாள் பிரதமர் மாரடைப்பால் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!!

சீனாவின் முன்னாள் பிரதமர் லீ கெகியாங் மாரடைப்பால் இன்று காலை காலமானார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான இவர் 10 ஆண்டுகள் சீனாவின் பிரதமராக பதவி வகித்திருந்தார். 68 வயதாகும் இவர் கடந்த மார்ச் மாதம் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த…

Read more

முன்னாள் கிரிக்கெட் வீரர் பிஷன் சிங் பேடி காலமானார்…. இரங்கல்….!!!

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் முன்னாள் கேப்டனுமான ஃபிஷன் சிங் பேடி இன்று காலமானார். 77 வயதாகும் இவர் வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார். இந்த புகழ்பெற்ற சூழல் பந்துவீச்சாளர் இந்திய அணிக்காக 1967ஆம் ஆண்டு முதல் 1979 ஆம்…

Read more

ஆதிபராசக்தி ‘அம்மா’ பங்காரு அடிகளார் மரணம்….!!!

ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவிய மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 82. மேல்மருவத்தூரில் இவர் தொடங்கிய அறக்கட்டளை பல கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது. ஆதிபராசக்தி கோயிலில் அனைத்து நாட்களிலும் பெண்கள் வழிபடலாம் என்று கடவுள் வழிபாட்டில்…

Read more

மொத்தம் 500 பேர் கொத்தாக மரணம்: 3 நாள் துக்கம் அனுசரிப்பு…!!

காஸா மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 500 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் போர்க்குற்றம், இனப்படுகொலை; இந்த இனப்படுகொலையை சர்வதேச நாடுகள், அரபு நாடுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என குற்றம் சாட்டிய பாலஸ்தீன அதிபர்…

Read more

பிரபல நடிகர் மாரடைப்பால் திடீர் மரணம்… பெரும் சோகம்…. இரங்கல்….!!!

பிரபல மலையாள நடிகர் குந்தர ஜானி (71) திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார். இவர் மலையாளம், கன்னடம், தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக மம்மூட்டி, மோகன்லால்,…

Read more

முன்னாள் உலக அழகி போட்டியாளர் மரணம்…. 26 வயதில் சோகம்…!!!

26 வயதே ஆன முன்னாள் உலக அழகி போட்டியாளர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உருகுவே நாட்டை சேர்ந்த ஷெரிகா டி அர்மாஸ் 2015ல் உலக அழகி போட்டியில் கலந்துகொண்டார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர், அதற்கான சிகிச்சையும் பெற்றுவந்தார். இந்நிலையில், தற்போது…

Read more

மக்னா யானை மூர்த்தி உயிரிழப்பு – எல்.முருகன் கவலை

மக்னா யானை மூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி கேட்டு வருத்தமடைந்ததாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், இயற்கையின் சமநிலைக்கும் காட்டை உருவாக்குவதற்கும் யானைகளின் பங்கு என்பது அதிகம். நீலகிரி மாவட்டம் முதுமலை…

Read more

குளிக்க போன ஜிம் பயிற்சியாளர்…. பின் நடந்த கொடூரம்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னை அருகே ஜிம் பயிற்சியாளர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொரட்டூரில் ஆணழகன் போட்டிக்காக தயாராகி கொண்டிருந்த ஜிம் பயிற்சியாளர் யோகேஷ் (41) குளியலறையில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது சோர்வடைந்ததால் குளிக்க சென்ற யோகேஷ்,…

Read more

பிளாஸ்டிக் சர்ஜரியால் பிரபல நடிகை பரிதாப மரணம்…. சோகம்…!!

அர்ஜென்டினாவின் முன்னாள் அழகுராணியும், நடிகையுமான ஜாக்குலின் கேரிரி (வயது 48) சமீபத்தில் காலமானார். பிளாஸ்டிக் சர்ஜரி தவறுதலாக செய்ததால் அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 1996 ஆம் ஆண்டில் , அர்ஜென்டினாவில் நடந்த சான் ரஃபேல் என் வெண்டிமியா திராட்சை அறுவடை…

Read more

பழம்பெரும் நடிகை ஜெயதேவி காலமானார்… பெரும் சோகம்… இரங்கல்….!!!

தமிழ் சினிமாவில் பெண் இயக்குனராக திகழ்ந்த பிரபல இயக்குனர் மற்றும் நடிகை ஜெயதேவி இன்று காலமானார். நடன கலைஞராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கிய ஜெயதேவி தமிழில் ஜெமினி கணேசன் நடிப்பில் 1976 ஆம் ஆண்டு வெளியான இதயமலர் என்ற திரைப்படத்தின் மூலம்…

Read more

திரைப்பட தயாரிப்பாளர் வி.ஏ. துரை காலமானார்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!!

தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் வி ஏ துரை காலமானார். இவருக்கு வயது 59. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட தொடர் சிகிச்சையில் இருந்து வந்த இவர் நேற்று இரவு சென்னையில் அவரது வீட்டில் காலமானார். இவர் பிதாமகன், கஜேந்திரா, என்னம்மா கண்ணு,…

Read more

ஆசிரியர் தாக்கியதில் யுகேஜி சிறுவன் பரிதாப மரணம்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

ஹைதராபாத்தில் ஆசிரியர் தாக்கியதில் யுகேஜி படிக்கும் சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள தனியார் பள்ளியில் யூகேஜி படிக்கும் மாணவன் ஹேமந்த் என்பவர் வீட்டுப்பாடம் செய்யாததால் ஆசிரியர் பலகையால் அவனது தலையில் அடித்துள்ளார். இதனால் மாணவனின் தலையில் பலத்த…

Read more

பசுமைப் புரட்சி நாயகன் காலமானார்…. பெரும் சோகம்…. இரங்கல்…!!!

இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என்று புகழ் பெற்ற எம்எஸ் சுவாமிநாதன் இன்று வயது மூப்பு காரணமாக காலமானார். கும்பகோணத்தில் ஆகஸ்ட் 7ஆம் தேதி 1925 ஆம் ஆண்டு ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து பசி இல்லாத இந்தியாவை உருவாக்கும் வேட்கையில்…

Read more

அடக்கடவுளே…! நடனமாடிக் கொண்டிருந்தபோதே மரணம்…. பெரும் அதிர்ச்சி…!!!

சமீபகாலமாகவே வயது வித்தியாசமின்றி மாரடைப்பு ஏற்பட்டு வருகிறது. இதனை நாம் செய்திகளாக பார்த்து வருகிறோம். அந்தவகையில் தற்போது குஜராத் மாநிலத்தில் நடனமாடிக்கொண்டிருந்த 19 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் கர்பா நடனம் ஆடிக்கொண்டிருந்த 19 வயது…

Read more

மகிழ்ச்சியாக நடனமாடிய போது திடீரென சரிந்து விழுந்து நொடிப்பொழுதில் உயிரிழந்த நபர்… கலங்க வைக்கும் வீடியோ…!!!

விநாயகர் சதுர்த்தி விழாவின்போது நடனமாடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் இடையில் சமீபத்தில் இந்தியாவின் பல பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில்…

Read more

ரஜினிகாந்த் பட இயக்குநர் மரணம்…. சோகத்தில் திரையுலகம்…!!

பாலிவுட்டில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், கமல்ஹாஸன் உள்ளிட்ட முக்கிய நடிகர்களை வைத்து படம் இயக்கிய ப்ரயாக்ராஜ் மரணமடைந்தார். அவர் மிக பிரசித்தி பெற்ற திரை எழுத்தாளரும், நடிகரும் ஆவார், ரஜினி, கமல், அமிதாப் பச்சன் மூவரும் இணைந்து நடித்த கெராஃப்தார் படத்தை…

Read more

பிரபல திரைப்பட இயக்குநர் KG ஜார்ஜ் மறைந்தார்…. பெரும் சோகம்… இரங்கல்…!!!

மலையாள திரை உலகின் போக்கை மாற்றிய புகழ்பெற்ற இயக்குனர் KG ஜார்ஜ் இன்று காலமானார். வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்ற ஸ்வப்னதானம், ஊழ்கடல் போன்ற திரைப்படங்களை இயக்கிய இவர் தேசிய மற்றும் கேரளா அளவிலான பல விருதுகளை வென்றுள்ளார். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு இருந்த…

Read more

தமிழ்நாட்டில் மர்மக்காய்ச்சலால் அடுத்தடுத்து மரணம்…. பீதியில் மக்கள்…!!

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் தமிழக மக்கள் பீதியடைந்துள்ளனர். இதனால், மக்கள் மருத்துவமனையை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில், இன்று ஒரே நாளில் மர்ம காய்ச்சலால் 2 பெண்கள் அடுத்தடுத்து உயிரிழந்தது மக்கள் மத்தியில் மேலும் பீதியை…

Read more

உலகை திரும்பி பார்க்க வைத்தவர் காலமானார்…. பெரும் சோகம்… இரங்கல்…!!!

டோலி குளோனிங் ஆட்டை உருவாக்கிய குழுவை வழி நடத்திய பிரிட்டிஷ் விஞ்ஞானி இயன் வில்முட் (79) இன்று காலமானார். குளோனிங் ஒரு உயிரினத்தை மரபியல் ரீதியில் அப்படியே உருவாக்குவது. உயிரினும் மூலக்கூறுகள் மற்றும் உயிரணுக்கள் போன்றவற்றை மூதாதையிலிருந்து உருவாக்கும் செயல் முறையாகும்.…

Read more

நடிகர் மம்முட்டியின் சகோதரி காலமானார்…. பெரும் சோகம்… இரங்கல்….!!!

நடிகர் மம்மூட்டியின் சகோதரி ஆமினா (நசீமா 70) வயது மூப்பு மற்றும் உடல்நல கோளாறு காரணமாக இன்று காலமானார். இவரது கணவர் காஞ்சிரப்பள்ளி பாறைக்கால் பகுதியை சேர்ந்தவர் மறைந்த பி எம் சலீம். ஆமினாவுக்கு மம்முட்டியை தவிர உடன்பிறந்தவர்கள் நான்கு பேர்…

Read more

சற்றுமுன்: பிரபல பேச்சாளர் காலமானார்…. இரங்கல்….!!!

அதிமுக தலைமை கழக பேச்சாளர் காந்திமதி நாதன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அதிமுக கொள்கை மற்றும் ஆட்சியின் சாதனைகளை தமிழகம் முழுவதும் கொண்டு சென்றது இவரின் பங்கு மிக முக்கியமானது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அன்பைப் பெற்ற இவர் இபிஎஸ்ஸுக்கு…

Read more

SHOCKING: Tattoo குத்தியதால் கல்லூரி மாணவர் மரணம்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

பெரம்பலூர் அருகே Tattoo குத்தியதால் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் அருகே கல்லூரி மாணவர் பரத் (22) கழுத்துப் பகுதியில் Tattoo குத்தியதால் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். Tattoo குத்திய இடத்தில் கட்டி…

Read more

BREAKING: ஆட்களை கொள்ளும் யானை…. அடுத்தடுத்து மரணம்…!!

ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்குள் வந்த ஒற்றை யானை மிதித்து வசந்தா என்பவர் உயிரிழந்துள்ளார். காட்பாடி அருகே வீட்டில் வெளியே கட்டி வைக்கப்பட்ட ஆட்டை பார்க்க வந்தபோது, வசந்தாவை யானை துரத்தி துரத்தி மிதித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நேற்று இதே…

Read more

RIP: ‘களத்தூர் கண்ணம்மா’ பட தயாரிப்பாளர் அருண் வீரப்பன் மரணம்…!!!

‘களத்தூர் கண்ணம்மா’ படத்தின் மூலம் கமல்ஹாசனை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் அருண் வீரப்பன் வயது முதிர்வால் காலமானார். இவர் கியூப் நிறுவனத்தின் தலைவராகவும் இருந்து வந்தார். ‘களத்தூர் கண்ணம்மா’ படத்தை ஏவிஎம் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்தவர் இவர். மேலும் ‘உன்னிடத்தில் நான்’,…

Read more

சந்திரயான்-3 செய்தி சேகரிக்க சென்றதில்…. செய்தி ஒளிப்பதிவாளர் விபத்தில் சிக்கி மரணம்…. சோகம்….!!

சந்திரயான்-3 தொடர்பான செய்தி சேகரிப்பு பணிக்காக நேற்று காலை நெல்லையில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு தனியார் தொலைக்காட்சி செய்தி குழுவினர். காரில் சென்றுள்ளனர். பணியை முடித்துக் கொண்டு இரவு நெல்லை திரும்பும் போது நாங்குநேரி டோல்கேட் அருகில் அவர்கள் பயணித்த…

Read more

பிரபல ஹாலிவுட் நடிகர் திடீர் மரணம்… பெரும் சோகம்… இரங்கல்…!!!

பிரபல ஹாலிவுட் நடிகர் டேரான் கெண்ட் நேற்று காலமானார். 39 வயதாகும் இவர் சில காலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று காலமானார். இவர் இங்கிலாந்தில் உள்ள கெண்டில் பிறந்தார். 2008 ஆம் ஆண்டு மிரர்ஸ் திரைப்படத்தின் மூலம்…

Read more

BREAKING: “இதுவே கடைசி மரணம்” முதல்வர் உருக்கம்…!!

நீட் தோல்வியால் மாணவரும், விரக்தியில் அவரது தந்தையும் தற்கொலை செய்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மாணவர் ஜெகதீஸ்வரன், அவரது தந்தையின் மரணம் நீட் பலி பீடத்தின் இறுதி மரணமாக இருக்கட்டும். உயிரை மாய்த்து கொள்ளும் சிந்தனை வேண்டாம் என…

Read more

OMG: சாவு எப்படியெல்லாம் வருது…! நடனமாடியபோது மாரடைப்பால் 16 வயது மாணவி மரணம்…!!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர் பெரியவர் என்றெல்லாம் வயது வித்தியாசம் இல்லாமல் மாரடை ப்பு ஏற்பட்டு வருகிறது. மாரடைப்பால் பலரும் உயிரிழந்து வருகிறார்கள். அந்த வகையில் தெலங்கானா மாநிலத்தில் உள்ள கரீம் நகர் மாவட்டம், ஞாலகொண்டப்பள்ளியில் செயல்பட்டு வரும் அரசு கல்லூரியில் பயின்று…

Read more

பேய் படங்களுக்கென தனி அடையாளத்தை கொடுத்த…. The Exorcist பட இயக்குநர் மரணம்… சோகம்..!!

1973ஆம் ஆண்டு முதல் முறையாக உலகளவில் பேய்ப் படங்களுக்கென தனி அடையாளத்தை பெற்றுத் தந்த படம் The Exorcist. இந்த தலைப்பில் படத்தை William Friedkin இயக்கினார். அதன்பின் அதே தலைப்பில் பல படங்கள் வந்துவிட்டன. ஆனால் இதற்கெல்லாம் வித்திட்ட William…

Read more

Breaking: பேரணியில் திமுக கவுன்சிலர் மரணம்…!!!!

கருணாநிதி நினைவு நாள் அமைதிப் பேரணியில் பங்கேற்ற சென்னை மாநகராட்சியின் 146-வது வார்டு கவுன்சிலர் கு.சண்முகம் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். பேரணியில் பங்கேற்ற போது மயங்கி விழுந்த அவரை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கவுன்சிலரை சோதித்த மருத்துவர்கள், வரும்…

Read more

கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் கை அகற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது. குழந்தையின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் இன்று உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தவறான…

Read more

Other Story