உணவுக்காக ஓடிய மக்கள்… 875 பேர் உயிரிழந்த வதையின் தொடர்ச்சி… இந்த முறை 20 பேர் பலி! இரக்கமில்லாத நிர்வாகம், அடங்காத அவலம்..!!!
காஸாவில் அமெரிக்காவின் நிதியுதவியுடன் இஸ்ரேல் ஆதரவால் இயங்கும் ஜிஹெச்எஃப் (Gaza Humanitarian Foundation) மனிதாபிமான உணவு விநியோக மையத்தில் புதன்கிழமை ஏற்பட்ட கூட்ட நெரிசல், மிகப்பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. கான் யூனிஸ் நகரில் நடைபெற்ற இந்த துயர சம்பவத்தில் 19 பேர்…
Read more