முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் முன்னாள் கேப்டனுமான ஃபிஷன் சிங் பேடி இன்று காலமானார். 77 வயதாகும் இவர் வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார். இந்த புகழ்பெற்ற சூழல் பந்துவீச்சாளர் இந்திய அணிக்காக 1967ஆம் ஆண்டு முதல் 1979 ஆம் ஆண்டு வரை 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அது மட்டுமல்லாமல் நாட்டுக்காக 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 266 விக்கெட்களை இவர் வீழ்த்தியுள்ளார். மேலும் 10 ஒரு நாள் போட்டியில் ஏழு விக்கெட்டுகளை இவர் வீழ்த்தியுள்ளார்.