5 ஆண்டு பயணம் முடிந்தது… இந்திய அணிக்கு குட்பை சொன்ன டி. திலிப்! உருக்கமான பதிவால் நெகிழ்ந்த ரசிகர்கள்…!!!!
இந்திய கிரிக்கெட் அணியின் பீல்டிங் பயிற்சியாளர் டி. திலிப், தனது ஐந்து ஆண்டுகால பயணத்தை முடித்துக்கொண்டு சமூக வலைதளத்தில் உருக்கமான விடைபெறும் செய்தியை வெளியிட்டுள்ளார். இந்திய அணிக்காக பணியாற்ற கிடைத்த வாய்ப்புக்கு பிசிசிஐ, வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் குழுவினருக்கு நன்றி தெரிவித்த…
Read more