தென்னாப்பிரிக்க ரக்பி வீரர் ஹன்னஸ் ஸ்ட்ரைடோம் (58) கார் விபத்தில் உயிரிழந்த செய்தியைக் கேட்டு அவரது ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். 1995ம் ஆண்டில் நடைபெற்ற ஸ்பிரிங்போக் உலகக் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் ஹன்னஸ் ஸ்ட்ரைடோம். 1993 – 2000ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் அவர் நூறுக்கும் மேற்பட்ட சர்வதேச கோப்பைகளை வென்று ரக்பி உலகில் அசைக்க முடியாத சாதனையாளராக திகழ்ந்தார்