பிரபல ஹாலிவுட் நடிகர் டேரான் கெண்ட் நேற்று காலமானார். 39 வயதாகும் இவர் சில காலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று காலமானார். இவர் இங்கிலாந்தில் உள்ள கெண்டில் பிறந்தார். 2008 ஆம் ஆண்டு மிரர்ஸ் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். மேலும் கேம் ஆப் த்ரோன்ஸ் தொடர் அவருக்கு உலகளவில் அங்கீகாரம் அளித்தது குறிப்பிடத்தக்கது.