ஐயப்பனும் கோஷியும், நாதொலி ஒரு சிறிய மீனல்ல உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபலமான நடிகர் தான் வினோத் தாமஸ். இவர் நேற்று இரவு பிணமாக மீட்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவை சேர்ந்த இவர் மது பழக்கத்திற்கு அடிமையானவர். கோட்டையம் பம்படி பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் கார் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் வினோத் தாமஸ் பிணமாக கிடந்துள்ளார். அவரது உடலை மீட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் பெரு மகிழ்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.