ALERT: EPFO கணக்கு வைத்திருப்பவர்களுக்கு…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!
EPFO தன் பயனாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை விடுத்திருக்கிறது. அதாவது, இணைய மோசடியிலிருந்து பாதுகாப்பாக இருக்கும்படி அதன் சந்தாதாரர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருப்பது மட்டுமின்றி EPFO சில முக்கியமான தகவல்களையும் பகிர்ந்துள்ளது. போலியான தொலைபேசி அழைப்புகள் மற்றும் செய்திகள் பற்றி எச்சரிக்கையாக இருக்குமாறும்…
Read more