“மேகாலயா சட்டப்பேரவை தேர்தல்”…. ரூ.1000 கண்டிப்பாக நிறைவேற்றுவோம்…. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அறிவிப்பு….!!!!
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா மேகாலயாவில் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் வாக்குறுதி அறிக்கையை வெளியிட்டார். மேகாலயாவில் பா.ஜ.க ஆட்சியமைந்தால், 7வது ஊதியக்குழுவை நடைமுறைபடுத்தி ஊழியர்களுக்கு உரியநேரத்தில் ஊதியம் வழங்கப்படுமென தன் அறிக்கையில் ஜே.பி.நட்டா வாக்குறுதி…
Read more