“ஐஐடி மாணவர் தற்கொலை வழக்கு”… பெற்றோர் பரபரப்பு குற்றச்சாட்டு?…. மறுக்கும் கல்வி நிர்வாகம்…..!!!!

மகாராஷ்டிரா மும்பையில் செயல்பட்டு வரும் ஐஐடியில் கடந்த பிப்,.13ம் தேதி 18 வயதான முதலாமாண்டு மாணவர் வளாகத்தின் 7-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவரின் தற்கொலை குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  மாணவர்…

Read more

Other Story