கைபேசியில் விளையாடுவது இவ்வளவு ஆபத்தானதா?… பெற்றோருக்கு ஒரு பெரிய எச்சரிக்கை.. அந்த 1 வயது சிறுவனுக்கு நடந்தது என்ன…?
விளையாடிக்கொண்டிருந்தபோது கைபேசி பேட்டரி வெடித்ததில் ஓராண்டு சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அருகே நடந்த இச்சம்பவத்தில், சிறுவன் விளையாடிக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கைபேசி பேட்டரி பயங்கரமான சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. மேலும் இதில் படுகாயமடைந்த சிறுவனை உடனடியாக…
Read more