Breaking: புதுப்பெண் தற்கொலை, கணவர் மரணம்…. அதிர்ச்சி….!!!
சேலத்தில் புதுமண தம்பதி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் திருமணம் நடந்த நிலையில் மனைவி அபிராமிக்கும் கணவர் அருள்முருகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. இதனால் அபிராமி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை காப்பாற்ற…
Read more