நீச்சல் பழகிய போது மாணவனுக்கு நேர்ந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் டவுன் கோனேரிப்பட்டி அருகே காமராஜ் நகரில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் தருண் ராசிபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் நேற்று பள்ளி விடுமுறை…

Read more

“பாலிவுட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்”?…. நடிகர் ஷாருக்கான் நச் பதில்….!!!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் நடித்துள்ள பதான் திரைப்படம் கடந்த மாதம் 25-ஆம் தேதி ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படம் 950 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்துள்ள நிலையில், தீபிகா…

Read more

மோகனூரில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நாளை மருத்துவ முகாம்… வெளியான தகவல்…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாளை காலை 9 மணிக்கு மோகனூர் ஒன்றிய பகுதியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான திட்டத்தின் மூலமாக மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.…

Read more

“கோட்டிக்கார பயலே”… கௌதம் கார்த்திக் நடிக்கும் ஆகஸ்ட் 16‌, 1947 படத்தின் முதல் பாடல் வெளியீடு…. செம வைரல்…!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் கௌதம் கார்த்திக். இவர் தற்போது  பொன்ராம் இயக்கும் படத்தில் நடித்து வரும்  நிலையில் புதுமுக நடிகை ரேவதி கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்திற்கு ஆகஸ்ட் 16, 1947 என பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் இயக்குனர்…

Read more

லட்சுமி நாராயண பெருமாள் கோவில் குடமுழுக்கு… குவிந்த பக்தர்கள் கூட்டம்…!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குடவாசல் அருகே கூந்தலூரில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான லட்சுமி நாராயண பெருமாள் வேணுகோபால சுவாமி கோவில் மற்றும் ஆற்றங்கரை விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த இரண்டு கோவில்களில் நேற்று குடமுழக்கு நடைபெற்றது.  இதனையொட்டி கடந்த 17-ஆம்…

Read more

உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும்… சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் அருகே மகாராஜபுரம் காளியம்மன் கோவில் தெருவில் முருகையன் என்பவருடைய மகன் சண்முகம் வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். குடும்ப சூழ்நிலை காரணமாக விடுமுறை நாளில் சண்முகம் கட்டிடப் பணிகளுக்கு…

Read more

கருவிழி காலியாகும் ஆபத்து… லென்ஸ் USERக்கு எச்சரிக்கை…!!!

தூங்க செல்வதற்கு முன் காண்டாக்ட் லென்ஸை அகற்றாமல் தூங்கிய இளைஞர் பார்வை இழந்த சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த மைக் என்ற இளைஞர் உறங்குவதற்கு முன் காண்டாக்ட் லென்ஸை அகற்றாமல் உறங்கியுள்ளார். இதனால் அகண்டா மொய்பா என்ற அரிய வகை…

Read more

உருகும் பனி பாறைகள்.. உயரும் கடல் மட்டம் ஆபத்து என எச்சரித்த ஆய்வாளர்கள்..!!!

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக அண்டார்டிகா கடல் பனியின் அளவு கடும் சரிவை கண்டுள்ளது. அண்டார்டிக் பெருங்கடல் ஆனது பிரம்மாண்டமான பனிப்பாறைகளையும் பனிக்கட்டிகளையும் கொண்டுள்ளது. இந்த கடல் பனி அளவானது உலக வெப்பமயமாதல் உள்ளிட்ட காரணங்களால் வேகமாக உருகி வருகின்றது என்றும் இதனால்…

Read more

ரேஷன் அரிசி கடத்தல்… பொதுமக்கள் புகார் தெரிவிக்க தொலைபேசி எண் அறிமுகம்…!!!!

தஞ்சை உணவு கடத்தல் தடுப்பு குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழக அரசு ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தினர் பயன்பெறும் விதமாக ரேஷன் கடைகளில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்து…

Read more

காஷ்மீர் சிவன் கோவிலில் நடிகை திரிஷா…. பக்தி பரவசத்தோடு சிவனுக்கு பாலாபிஷேகம்…. வைரலாகும் வீடியோ…!!!

தென்னிந்திய  சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. இவர் 14 வருடங்களுக்குப் பிறகு நடிகர் விஜய்க்கு ஜோடியாக லியோ படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் சூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, பிரியா ஆனந்த்,…

Read more

போஸ்ட் ஆபீஸில் சூப்பரான சேமிப்பு கணக்கு திட்டம்…. குறைந்த முதலீட்டில் நல்ல லாபம்…. இதோ முழு விபரம்…!!!

இந்தியாவில் தபால் அலுவலகங்களில் பல்வேறு விதமான சேமிப்பு திட்டங்கள் இருக்கிறது. அந்த வகையில் சிறு சேமிப்பு திட்டமான தபால் நிலைய சேமிப்பு கணக்கு திட்டமும் ஒரு சிறந்த திட்டமாகும். இந்த திட்டத்தின் குறைந்தபட்ச முதலீடு தொகை 500 ரூபாய் ஆகும். இந்த…

Read more

வடகன்ஸ்க்கு செல்லும் 18 ஆயிரம் கோடி! உங்களுக்கு வேலை நாங்க தர்றோம்…தமிழக இளைஞர்களுக்கு சவால்…!!!

முக்கிய நகரங்களான சென்னை, கோவை, மதுரை, திருப்பூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வட மாநில தொழிலாளர்கள் குடிப்பெயர்வு அதிகமாகி வருகிறது. இதனால் தமிழ்நாடு இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு பறிபோவதாக தொடர்ந்து சமூக மற்றும் அரசியல் தளங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.…

Read more

“சூரிய ஒளிக்கதிர்” மூலவர் மீது விழும் அதிசய நிகழ்வு…. ஏராளமான பக்தர்கள் தரிசனம்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள செட்டிகுளம் கிராமத்தில் காசி விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாசி மாதம் 6, 7, 8-ஆம் தேதிகளில் சூரிய ஒளிக்கதிர் மூலவர் மீது விழும் அதிசய நிகழ்வு மாலை 5 மணி முதல் 6 மணி…

Read more

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி…. திடீரென நடந்த சம்பவம்…. உறவினர்களின் குற்றச்சாட்டு….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆட்டையாம்பட்டி பகுதியில் பூ வியாபாரியான கீர்த்திவர்மன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிஷாந்தினி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 வயதில் மகள் இருக்கிறாள். இந்நிலையில் 2-வது முறையாக கர்ப்பமான நிஷாந்தினி பிரசவத்திற்காக வீரபாண்டி அரசு…

Read more

கோர விபத்து… உடலை சாலையில் வைத்து உறவினர்கள் மறியல் போராட்டம்… பெரும் பரபரப்பு…!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள குத்தாலம் தாலுகா வடமஞ்சுவாய் பேராவூர் கிராமத்தில் ஜெயக்குமார் – ராசாத்தி  தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில் ராசாத்தி அவரது கணவர், மகனுடன் நேற்று திருமணத்திற்கு செல்வதற்காக ஸ்கூட்டரில் புதூர் நோக்கி…

Read more

அண்ணன், அண்ணியை பஸ் ஏற்றிவிட சென்ற மாணவன்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியேரி கிராமத்தில் இருதயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ரப்னா(16) அரசு மேல்நிலை பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 18-ஆம் தேதி அதிகாலை ரப்னா தனது அண்ணன் கருப்பையா, அண்ணி ராதா ஆகியோரை…

Read more

காரில் அதிரடி சோதனை…. கிராம நிர்வாக அலுவலர் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் நடவடிக்கை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கேப்பரை பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு காரில் வந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் ஜெயரவிவர்மா , கணேசன், சூர்யா என்பது தெரியவந்தது. இதில் ஜெய ரவிவர்மா கோவிலூர் பகுதியில்…

Read more

பிளஸ் 2 மாணவி தூக்கு போட்டு தற்கொலை… காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி பாரதி நகரில் தட்சிணாமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி மரகதவல்லி. இந்த தம்பதியினரின் இரண்டாவது மகள் அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இந்நிலையில்  மாணவி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கு…

Read more

அப்படி போடு…! 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை புரிந்த தாய்கிழவி பாடல்…. செம குஷியில் படக்குழு…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் கடந்த வருடம் திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை மித்ரன் ஜவகர் இயக்கியிருந்த நிலையில், நித்யா மேனன், ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர், பிரகாஷ்ராஜ், பாரதிராஜா போன்ற…

Read more

ரூபாய் நோட்டுகளின் தரம் அறிவது எப்படி?…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்….!!!!

ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா ரூபாய் நோட்டுகளின் மேல் மக்கள் எழுதுவதை தவிர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறது. ஏனென்றால் ரூபாய் நோட்டுகளில் எழுதும் போது அவை ரூபாய் நோட்டுகளின் வாழ்நாளை குறைத்துவிடும். இந்நிலையில் ரூபாய் நோட்டுகள் எந்த நிலையில் இருந்தால்…

Read more

இந்தியாவில் ஆட்டம் ஆரம்பம்! தெலுங்கானாவில் திடீர் நிலநடுக்கம்! வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள்!!

ஆந்திர மற்றும் தெலுங்கானாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர். தெலுங்கானா மாநிலம் கிருஷ்ணா நதி ஆற்றங்கரையோரம் உள்ள பல கிராமங்களில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கீழே விழுந்தது.…

Read more

“என்னை விட அவர்கள் பிரபலமாவதை நான் விரும்பவில்லை”…. நடிகர் ஷாருக்கான் ஓபன் டாக்…!!!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் நடித்துள்ள பதான் திரைப்படம் கடந்த மாதம் 25-ஆம் தேதி ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படம் 950 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்துள்ள நிலையில், தீபிகா…

Read more

இந்தியாவில் திடீரென அதிர்ந்த வீடுகள்.. சரிந்த மரங்கள்.. சிதறி ஓடிய மக்கள்..!!!

ஜம்மு காஷ்மீரில் நிலச்சரிவு காரணமாக வீடுகளை இழந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மத்திய காஷ்மீரில் கந்தபால் மாவட்டத்தில் அமைந்துள்ள சோனா மார்க்கின் பவன்கர் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் இருந்த நான்கு வீடுகள் இடிந்தன. ஆனால் அதிர்ஷ்டவசமாக…

Read more

“வாக்காளர்களுக்கு பணம்”…. ஈரோடு இடைத்தேர்தலுக்கு தடைவிதிக்கக் கோரி மனு….!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு கிழக்கு…

Read more

நடிகை ஆண்ட்ரியாவின் “நோ என்ட்ரி”…. மிரட்டலான டிரைலர் வீடியோ ரிலீஸ்…. வேற லெவல் ட்ரெண்டிங்….!!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான பாடகியாகவும் கதாநாயகியாகவும் வலம் வருபவர் ஆண்ட்ரியா. இவர் தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் கடந்த வருடம் ரிலீஸ் ஆன புஷ்பா திரைப்படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலை பாடியிருந்த நிலையில்,…

Read more

“அனல் பறக்கும் கலெக்ஷன்”… வசூலில் சக்கை போடு போடும் வாத்தி…. படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி ஒரு இயக்கத்தில் தற்போது வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில் சம்யுக்தா ஹீரோயினாக நடித்துள்ளார்.…

Read more

வாரத்தின் ஆரம்பமே அமர்க்களம்! தங்கத்தின் விலை மீண்டும் சரிவு!!

சென்னையில் ஆபரண தங்க விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்துள்ளது. தங்கத்தின் விலை ஏற்றமும் இறக்கமும் காணப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 42,240 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம்…

Read more

பாக்சிங் பயிற்சி செய்யும் நடிகை சமந்தா…. எதற்காக தெரியுமா?…. வெளியான காரணம்….!!!!

நடிகை சமந்தா அண்மை காலமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ஜிம் ஒர்கவுட் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு கூட கால்களால் செய்யும் ஒர்கவுட் வீடியோ ஒன்றை பதிவுசெய்திருந்தார். அந்த அனைத்து வீடியோக்களும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகியது. இந்த…

Read more

ஒருநாள் லீவ் போட்ட பெண்ணுக்கு கடுப்பில் 3.44 லட்சம் வழங்கிய முதலாளி!!

இங்கிலாந்தில் லாண்ட் ஆப் வடக்கு பகுதியில் இயங்கி வரும் கிறிஸ்டியன் டோனல் என்பவரின் பார்பர் ஷாப்பில் செலின் என்ற பெண் பணியாற்றிய வந்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தன்று அவர் பார்ட்டியில் பங்கேற்றதை அடுத்து அவருக்கு மறுநாள் திங்கள் அன்று பணிக்கு…

Read more

“பறிபோன வாய்ப்பு”…. வேதனையில் வீட்டிலேயே முடங்கிய விக்கி…. ஆறுதல் சொல்லும் பிரபலங்கள்…!!

தமிழ் சினிமாவில் சிம்பு நடிப்பில் வெளிவந்த போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். கடந்த 2015 ஆம் ஆண்டு இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் சிவன் தற்போது சினிமாவில் அறிமுகமாகி 10 வருடங்கள் ஆகிறது. ஆனால் 10…

Read more

பள்ளி மாணவி மர்ம மரணம்… இறுதி அஞ்சலியில் வாலிபர் பரிதாப பலி… பெரும் சோகம்…!!!

சென்னையில் உள்ள திருவொற்றியூர் திருச்சினாங்குப்பம் சாலை பகுதியில் வசிப்பவர் நந்தினி. இவருடைய மகள் அபிநயா (16) தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இவருக்கு கடந்த 14-ந் தேதி காதில் அறுவை சிகிச்சைக்காக அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையின்போது…

Read more

வீட்டில் கிளி வளர்த்த ரோபோ சங்கருக்கு அபராதம்…. அதுவும் இத்தனை லட்சமா?…. வெளியான தகவல்….!!!!

நடிகர் தனுஷின் மாரி உட்பட பெரும்பாலான படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தவர் ரோபோ சங்கர். இவர் தமிழ் திரைஉலகின் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். மேலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று நடித்துள்ளார் ரோபோ சங்கர். இந்நிலையில் சென்னை சாலிகிராமத்திலுள்ள…

Read more

வேகமெடுக்கும் பணிகள்…. மதுரை-தூத்துக்குடி அகல ரெயில்பாதை…. வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வு…!!!

மதுரை-தூத்துக்குடி இடையே சுமார் 143 கி.மீ. தூரத்திற்கு அகல ரெயில்பாதை அமைப்பதற்கு ரெயில்வே துறை முடிவு எடுத்து கடந்த 1999-2000-ஆம் ஆண்டில் திட்டம் வகுக்கப்பட்டது. இந்த  புதிய அகல ரெயில்பாதையை அமைக்க ரூ.800 கோடி என்ற திட்ட மதிப்பீடு வரையறுக்கப்பட்டு, மத்திய…

Read more

இனி பைக் டாக்சி சேவைகளுக்கு தடை…. வெளியான திடீர் உத்தரவு…..!!!!!!

நாடு முழுவதும் பெரு நகரங்களில் பைக் டாக்சி சேவைகளானது அண்மை காலமாக நடந்து வருகிறது. இந்நிலையில் ரேபிடோ, ஓலா, உபேர் உள்ளிட்ட இரண்டு சக்கர வாகன டாக்சி சேவைகளை தடைசெய்து டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதோடு தடையை மீறினால் ரூபாய்.…

Read more

“நீங்க இப்படியா செய்வீங்க”…. உடனே இதை நிறுத்துங்க…. சமந்தாவின் செயலால் அதிர்ச்சியில் பிரபல நடிகர்….!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு இருவரும் சேர்ந்து மனம் ஒத்து பிரிவதாக தங்களுடைய விவாகரத்து முடிவை…

Read more

எல்லையில் திடீர் பரபரப்பு!! பாகிஸ்தான் – தலிபான்கள் இடையே மோதல்!

பாகிஸ்தான் படையினர் மற்றும் தாலிபான்கள் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையால் எல்லையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானின் இரு நாட்டு எல்லையின் முக்கிய வழித்தடமாக தோர்கம் எல்லைப் பகுதி உள்ளது. இந்த எல்லைப் பகுதி வழியாக பிற நாடுகளுக்கு இடையே வர்த்தக…

Read more

“மினுமினுக்கும் உடையில் தேவதை போல் ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷ்”…. லேட்டஸ்ட் புகைப்படத்தால் அசந்து போன ரசிகாஸ்…!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது மாமன்னன், சைரன், ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா மற்றும் தசரா போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். திரையுலகில் பிஸியா நடிகையாக வலம் வரும்  கீர்த்தி சுரேஷ்…

Read more

“தளபதி விஜயுடன் வாரிசு படத்தில் நடிக்க யோகி பாபு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா”…? நீங்களே பாருங்க…!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இவர் தற்போது படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நடிகர் யோகி பாபு ஹீரோவாக நடித்த பொம்மை நாயகி திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை…

Read more

5 வருஷ காதல்… போராடி கரம் பிடித்த டாக்டர்… காதல் கதையை கூறிய மைம் கோபி…!!!

பல தமிழ் திரைப்படங்களில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் மைம் கோபி. இவர் தற்போது தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். அப்போது தனது நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளையும் பெற்று வருகின்றார். இந்த நிலையில்…

Read more

“லவ் டுடே படத்தை இயக்கியதற்கு பிரதீப் ரங்கநாதன் வருத்தப்படுவார்”… தனுஷ் பட நடிகர் விமர்சனம்..!!!!

ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடிப்பில் சென்ற 2019 வருடம் வெளியான கோமாளி திரைப்படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானார் பிரதீப் ரங்கநாதன். இத்திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. இதனை தொடர்ந்து தற்போது லவ் டுடே திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில்…

Read more

“உங்களுக்கு தொழில் தொடங்க ரூ. 10 லட்சம் கடன் வேண்டுமா”…? அப்போ உடனே இதை செய்யுங்கள்…!!!

இந்தியாவில் சொந்தமாக தொழில் தொடங்க விரும்புவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை கடன் உதவி வழங்கி மத்திய அரசு உதவுகிறது. அதாவது புதிதாக தொழில் தொடங்க விரும்புபவர்கள் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தில் ரூ. 10 லட்சம் வரை கடன்…

Read more

ராஜா ராணி-2 சீரியலில் இருந்து விலக என்ன காரணம்?…. ரியா விஸ்வநாதன் சொன்ன பதில்….!!!!

ராஜா ராணி-2 சீரியலில் சந்தியா ரோலில் நடித்துவந்த ரியா விஸ்வநாதன் சில நாட்களுக்கு முன் வெளியேறுவதாக அறிவித்தார். அவருக்கு பதில் நடிகை ஆஷா கௌடா தான் இப்போது சந்தியாவாக நடிக்க தொடங்கியிருக்கிறார். இந்த தொடரில் ஹீரோயினி மாற்றப்படுவது இது 3-வது முறை…

Read more

“இனி இப்படி செய்தால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும்”….. மாநில அரசின் புதிய அதிரடி அறிவிப்பு….!!!

இந்தியாவில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஏழை மற்றும் எளிய மக்களுக்கு மலிவு விலையில் அரிசி, பருப்பு போன்ற பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் கோவாவில் தொடர்ந்து 6 மாத காலமாக ரேஷன் கார்டை பயன்படுத்தாமல் வைத்திருந்த 80,000 பேரின் கார்டுகள் தற்போது…

Read more

“பனிகளுக்கு நடுவே நிற்கும் அழகிய தேவதை”… லியோ ஷுட்டில் திரிஷாவின் லேட்டஸ்ட் பிக்..!!!

கோலிவுட் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் சென்ற மாதம் வாரிசு திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த திரைப்படத்தை அடுத்து விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்கின்றார். இந்த…

Read more

“தமிழக மக்கள் மட்டும் யோசித்திருந்தால் இந்நேரம் நான் மந்திரியாகி இருப்பேன்”…. வருந்தும் ஆளுநர் தமிழிசை….!!!

கோவையில் உள்ள பிஎஸ்ஜி கலை அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி நிறுவனர் பேராசிரியர் ஜி.ஆர். தாமோதரனின் பிறந்தநாள் விழாவை பிஎஸ்ஜி குழுமத்தின் பணியாளர்கள் தினமாக கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுவை துணை நிலை ஆளுநர்…

Read more

“சினேகாவுக்கு இரண்டு முறை தாலி கட்டிய பிரசன்னா”… அது எப்படி தெரியுமா..???

தமிழ் சினிமா உலகில் காதலித்து அவசர அவசரமாக திருமணம் செய்து கொண்டு அதே வேகத்தில் விவாகரத்தும் செய்து விடுகின்றார்கள். ஒரு சிலர் மட்டுமே பிரியாமல் நிலைத்து வாழ்ந்து வருகிறார்கள். அப்படி ஒரு ஜோடி தான் சினேகா பிரசன்னா. இவர்கள் திரைப்படங்களில் ஒன்றாக…

Read more

மோதிய கொண்ட 2 பெண் அதிகாரிகள்…. நடந்தது என்ன?…. மாநில அரசு எச்சரிக்கை….!!!!

கர்நாடக காதி மேம்பாட்டுத் துறை நிர்வாக இயக்குனராக செயல்பட்டு வருபவர் பெண் ஐபிஎஸ் அதிகாரி ரூபா மடுஹில். அதேபோன்று கர்நாடக மாநில இந்துசமய அறநிலையத்துறை ஆணையராக செயல்பட்டு வருபவர் பெண் ஐஏஎஸ் அதிகாரி ரோகிணி சிந்தூரி. கடந்த 2021 ஆம் வருடம்…

Read more

“நிக்கி யாதவ் கொலை வழக்கு”…. குற்றவாளி அளித்த பரபரப்பு வாக்குமூலம்…..!!!!!

டெல்லியில் லிவ்இன் பார்ட்னரான இளம் பெண் நிக்கி யாதவை கொலை செய்து அவரது உடலை பிரிட்ஜில் பதுக்கிய சாஹில் கெல்லட், கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்…

Read more

உங்க பான் கார்டு தொலைந்துவிட்டதா?…. அப்போ உடனே இதை மட்டும் பண்ணுங்க….!!!!!

பான்கார்டு என்பது ஒவ்வொரு நிதி பரிவர்த்தனைக்கும் தேவைப்படும் மிக முக்கிய ஆவணம் ஆகும். இதில் கார்டுதாரரின் பெயர், பாலினம், பிறந்ததேதி போன்றவை இருக்கிறது. இதனிடையே உங்களது பான்கார்டை நீங்கள் தொலைத்துவிட்டால் (அ) காணாமல் போனால் அந்த அட்டையின் நகல் ஆன்லைனில் அல்லது…

Read more

பாஜக தலைவருக்கும் சட்டம் ஒழுங்கிற்கும் என்ன சம்பந்தம் இருக்கு?… அமைச்சர் உதயநிதி கேள்வி….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இதனால் அவருக்கு ஆதரவாக தி.மு.க அமைச்சர்கள் மற்றும் ஆதரவு கட்சி தலைவர்கள் பலரும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.…

Read more

Other Story