தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது மாமன்னன், சைரன், ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா மற்றும் தசரா போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். திரையுலகில் பிஸியா நடிகையாக வலம் வரும்  கீர்த்தி சுரேஷ் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். அதன் பிறகு அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் மினுமினுக்கும் உடையில் அழகாக ஜொலிக்கிறார். மேலும் இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருவதோடு லைக்ஸ் களையும் குவித்து வருகிறது.