கடக ராசிக்கு…. வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம்…. திறமையால் வெற்றி….!!
கடகம் ராசி அன்பர்களே, இன்று அடுத்தவர்களை கேலி கிண்டல் செய்ய வேண்டாம். உங்கள் வேலை மட்டும் பார்த்துக் கொள்வது நல்லது. முன்னோர் சொத்துக்கள் கையில் கிடைக்கும் சூழல் உள்ளது. சந்திராஷ்டமம் உள்ளதால் சில பணிகள் காலதாமதமாக நடக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை…
Read more