கும்பம் ராசி அன்பர்களே,

இன்று கண்டிப்பாக மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள் காரியங்களில் வெற்றி ஏற்படும். தொழில் வியாபாரம் சீராக நடைபெறும். கூடுதல் உழைப்பு தேவைப்படும். உடல் ஆரோக்கியத்திற்கு நல்ல உணவை எடுத்துக் கொள்வது நல்லது. மிதமான அளவில் பணவரவு கிடைக்கும். நண்பரால் உதவி கிடைக்கும். படிப்படியான முன்னேற்றத்தை காண்பீர்கள்.

வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக இன்று உழைக்க வேண்டியது இருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை கொடுக்கும். வரவுக்கு மீறிய செலவு ஏற்படும். செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. இன்று பெண்களுக்கு யோகமான நாளாக இருக்கும்.

உற்றார் உறவினர்களின் வருகை உற்சாகத்தை கொடுக்கும். வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொள்வீர்கள். இன்று மாணவர்கள் பொறுப்புடன் காணப்படுவீர்கள். கல்வி மீது முழு அக்கறை கொள்வீர்கள். சிந்தித்து செயல்பட்டால் வெற்றி ஏற்படும். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 5, 7 மற்றும் 9

அதிஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்