கன்னி ராசி அன்பர்களே,

இன்று சிலர் உங்களை தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கக்கூடிய சூழல் ஏற்படும். கவனமாக இருங்கள். இறைவன் அருளால் எல்லாம் சாத்தியம். நம்பிக்கை மட்டும் விட்டுவிட வேண்டாம். சில பணிகள் கால தாமதமாக நடக்கிறது என்று கவலை கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும்.

பணவரவு சீராக இருக்கும். தியானம் தெய்வ வழிபாடுகளில் மனம் அமைதி பெறும். பயணங்கள் செல்ல போட்ட திட்டம் வெற்றியைக் கொடுக்கும். எச்சரிக்கையுடன் பணிகளை மேற்கொண்டால் வெற்றி கிடைக்கும். இன்று மனதிற்கு பிடிக்காதவர்களை சந்திக்க வேண்டிய சூழல் இருக்கும். யாரிடமும் கோபப்பட வேண்டாம். வளிய சென்று உதவுவதை குறைத்துக் கொள்ளுங்கள். பெண்கள் சூழ்நிலையை புரிந்து கொண்டு செயல்படுங்கள்.

யோகமான நாளாகவே இன்றைய தினம் இருக்கும். நினைத்த வாழ்க்கையை அற்புதமாக வாழ்வீர்கள். இன்று மாணவர்கள் மிகவும் பொறுப்பாக இருக்க வேண்டும். கல்வியில் வெற்றி பெறும் சூழல் சுலபமாக உள்ளது. முயற்சி செய்தால் வெற்றி பெறலாம். இன்று சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 1, 6 மற்றும் 9

அதிஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்