மேஷம் ராசி அன்பர்களே,

இந்த நாள் உங்களுக்கு பொது வாழ்க்கையில் புகழ் கூடும் நாளாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரிய பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுக்கும். ஆன்மீகப் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் குணமடைந்து நடந்து கொள்வார்கள். இன்று சிலருக்கு கேட்ட இடத்தில் கடன் கிடைப்பதில் தாமதமாகலாம். பயணங்கள் செல்ல போட்ட திட்டம் வெற்றியை கொடுக்கும். குடும்பத்தில் ஒற்றுமை குறைவு ஏற்படலாம். பேச்சில் நிதானம் தேவை. கவனமாக பணிகளை மேற்கொள்ள வேண்டும். இன்று பெண்களுக்கு மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். நினைத்த வாழ்க்கை அற்புதமாக வாழ முடியும். தடைகளை உடைத்து எரிந்து காரியங்களில் வெற்றிபெறும் சூழல் உள்ளது. இன்று மாணவர்கள் பெருந்தன்மையுடன் நடந்து கொள்வீர்கள். கல்வி மீது முழு அக்கறை கொள்வீர்கள். முழு முயற்சியால் வெற்றி பெற முடியும். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிஷ்ட எண்: இரண்டு, ஐந்து மற்றும் ஏழு

அதிஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்