கடகம் ராசி அன்பர்களே,

இன்று எதிலும் மன குழப்பம் இல்லாமல் இருந்தாலே பாதி பிரச்சனைகளுக்கு விடை கிடைத்துவிடும். தொழில் முறை பயணங்கள் வெற்றியை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் இடையூறுகளை சரி செய்வது அவசியம். அளவான பண வரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள்.

அடைய முடியும் உயர் அதிகாரிகளின் பாராட்டுக்கள் உற்சாகத்தை ஏற்படுத்தும். உணவு விஷயங்களில் கட்டுப்பாடு வேண்டும். உற்சாகத்துடன் செயல்பட்டு வெற்றி கொள்ள முடியும். உயர்வான எண்ணங்களை வளர்த்துக் கொள்வீர்கள். பணியில் லாபம் ஏற்படும். பெண்கள் ஆழ்ந்த உறக்கத்தில் கானப்படுவீர்கள். எல்லா வேலைகளையும் சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்கும்.

தைரியம் அதிகரிக்கும். இன்று மாணவர்கள் மிகவும் பொறுப்பாக இருந்து காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். பிடித்தமான விஷயங்களை செய்வீர்கள். பெற்றோர் சொல் கேட்டு நடப்பீர்கள். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: மூன்று மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்