ரிஷபம் ராசி அன்பர்களே,

இன்று நண்பர்கள் மூலமாக நல்ல தகவல் வந்து சேரும். வீடு மற்றம் நாடு மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். கற்றவர்கள் பாராட்டுக்களால் மதிப்பு மரியாதையும் கூடிவிடும். தொழில் வியாபாரம் கருதி எடுத்த முயற்சிகள் முன்னேற்றத்தை கொடுக்கும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். முயற்சிக்கு உரிய பலன் கிடைக்கும். ராசியில் சந்திராஷ்டமம் இருப்பதால் சில பணிகள் முடிய காலதாமதம் ஆகலாம். மன தெளிவை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பெண்கள் ஆடை அணிகலன் வாங்கும் சூழல் உள்ளது. முழுமையாக பணிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். எந்த காரியத்திலும் தெளிவான முடிவை எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டு பின்னர் சரியாகும். குழப்பங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். எதிர்பார்ப்புகளை சமாளித்து முன்னேற எடுக்கும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். மன அழுத்தம் ஏற்படலாம். இன்று மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நண்பர்களை அனுசரித்து செல்லுங்கள இன்று விஷ்ணு பகவான் வழிகாட்டு மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்: 1 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்