கன்னி ராசி அன்பர்களே,

இன்று ஆரோக்கிய குறைவு ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். நிலுவையில் இருந்த பணம் கைக்கு கிடைப்பதால் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். மாற்றங்கள் ஓரளவு ஏற்படும். இன்று எல்லோரும் உங்களை பார்த்து வியக்கும் படி நடந்து கொள்வீர்கள். தன வரவு மேலோங்கும் நாள் என்றே சொல்ல முடியும்.

கனவுகள் நினைவாகும் காரியங்கள் கைகூடும். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். எல்லோரது முன்னேற்றத்திலும் அக்கரை கொள்வீர்கள். பண வரவு சீராக வந்து கொண்டிருக்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனை தீரும். நீண்ட நாட்களாக இருந்த கஷ்டங்கள் தீரும். பெண்கள் இன்று நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.

காரியங்களை அற்புதமாக செயல்படுத்துவீர்கள். இன்று மாணவர்கள் திறமையால் வெற்றி பெறுவீர்கள். எல்லாவற்றையும் புரிந்து கொண்டு நடப்பீர்கள். முயற்சி செய்தால் நல்ல பலன் கிடைக்கும். இன்று எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: ஏழு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்