மகரம் ராசிக்கு…. மறதி அதிகரிக்கும்…. பணியில் கவனம் தேவை….!!
மகரம் ராசி அன்பர்களே, இன்று காலையில் கொஞ்சம் கலகலப்பு மாலையில் சலசலப்பு ஏற்படும். குடும்பத்தாரின் ஆலோசனை கேட்டு நடப்பது நல்லது. மறதி அதிகரிக்கும். வீட்டு வேலைகளை செய்யும் சூழல் உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். சூழ்நிலை கருத்தில் கொண்டு…
Read more