கன்னி ராசி அன்பர்களே,

இன்று நீங்கள் பார்க்க நினைத்த நபர் உங்கள் வீடு தேடி வருவார்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். வெற்றி மேல் வெற்றி வரும். எதிர்பார்த்த முன்னேற்றம் கண்டிப்பாக நடக்கும். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கக்கூடும். பெரிய பிரச்சனைகள் எதுவும் இல்லை. எதிர்ப்புகள் விலகும். மன குழப்பம் நீங்கும். கடன் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். தேவையான நிதி உதவிகள் கிடைக்கும். பாராட்டுக்கள் கிடைக்கும் நாளாக இருக்கும். மாற்று கருத்து உடையவர்கள் மனம் மாறுவார்கள். முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி பெற முடியும். பெண்கள் மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து வெற்றி பெறுவீர்கள். சரியான பாதையை வழியமைத்துக் கொள்வீர்கள். இந்த நாளை அற்புதமாக கொண்டாடுவீர்கள் இன்று மாணவர்கள் பொறுப்புடன் செயல்படுவீர்கள். அதிகார தோரணையுடன் காணப்படுவீர்கள். பெரியவர்களுக்கு மதிப்பு கொடுக்க கற்றுக் கொள்ளுங்கள். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்: 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்