சிம்மம் ராசி அன்பர்களே,

இன்று எடுக்கும் முடிவுகளை கொஞ்சம் தைரியமாக எடுக்க வேண்டும். ராசியில் சந்திராஷ்டமம் ஆரம்பித்து விட்டதால் சில பணிகளை கவனமாக செய்ய வையுங்கள். முன்னேற்றத்தைக் காண கடுமையான முயற்சி தேவை. உடன்பிறந்தவர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். திறமையால் வெற்றி பெற முடியும். கேட்ட உதவி கிடைக்கப்பெறும். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் விரிவடையும். லாபத்தை எதிர்நோக்கி உழைப்பீர்கள். எதையும் சாமர்த்தியமாக செய்ய பாருங்கள். யாருக்கும் வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு சாதகமான பண வரவை ஏற்படுத்திக் கொள்வீர்கள். பெண்களுக்கு மன தைரியம் அதிகரிக்கும். ஆதரவற்றவர்களுக்கு ஆதரவு தரம் நீட்டுவீர்கள். உழைப்பால் உயரும் நாள் என்று கூறலாம். தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். இன்று மாணவர்கள் குழம்பிக் கொள்ள வேண்டாம். கல்வியில் சிறந்து விளங்க வேண்டும். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்: ஆறு ஏழு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம்