துலாம் ராசி அன்பர்களே,

இன்று திறமையால் எதிலும் வெற்றி பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். பாராட்டும் புகழும் கிடைக்கும். நினைத்த வாழ்க்கை அற்புதமாக அமையும். பண வரவு ஓரளவு திருப்தியை கொடுக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொது வாழ்வில் புதிய பொறுப்புக்கள் கிடைக்கும். கருத்துக்களை தெரிவிக்கும் போது கவனமாக இருங்கள். தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்ளுங்கள். தடை தாமதங்கள் சரியாகும். இன்று மாற்று கருத்து உடையவர்கள் மனம் மாறுவார்கள். பக்குவமாக பேசி காரியங்களை சாதிக்க முடியும். பெண்கள் இன்று யோகமான நாளாக அமைத்துக் கொள்ள முடியும். எதையும் சிறப்புடன் செய்து வெற்றி பெற முடியும். பணி சுமை அதிகரிக்கலாம். இன்று மாணவர்கள் பொறுப்புடன் செயல்படுவீர்கள். அக்கறையுடன் எந்த பணியிலும் ஈடுபடுவீர்கள். படித்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்: ஏழு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்