மிதுனம் ராசி அன்பர்களே,

இன்று வீண் விரயங்கள் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். நன்மைகள் கண்டிப்பாக நடக்கும். காரியங்கள் சூடுபிடிக்க துவங்கும். மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வீர்கள். பொருளாதாரம் சீராக உயரும். மாலை நேரத்தில் பிரச்சினைகள் தீர்ந்து நிம்மதி ஏற்படும். பணி சுமை அதிகரிக்கும். திட்டமிட்ட பயணத்தில் திடீர் மாற்றம் ஏற்படும். எதையும் சிந்தித்து செயல்படுத்துவது நல்லது. சொத்து தொடர்பான காரியத்தடைகள் விலகும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொலைதூரத்தில் இருந்து வரும் தகவல் நல்ல தகவலாக இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த கருத்து மோதல் விலகும். இன்ற பேச்சை குறைத்துக் கொண்டு பணியில் ஈடுபட்டால் முன்னேற்றம் ஏற்படும். இன்று பெண்கள் யோசித்து சில முடிவுகளை எடுக்க வேண்டும். அக்கம் பக்கத்தில் பேசும்போது கவனமாக இருங்கள். இன்று மாணவர்கள் யோசித்து சில முடிவுகளை எடுக்க வேண்டும். தெளிவாக சிந்தித்து முடிவெடுங்கள். எல்லாம் நல்லதாக நடக்கும். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: மூன்று ஐந்து மற்றும் ஏழு

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் சிவப்பு நிறம்