மீனம் ராசி அன்பர்களே,

இன்றைய தினம் நீங்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். பொது வாழ்க்கையில் புகழ் கிடைக்கும். நல்ல எண்ணங்கள் மேலோங்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும். வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வரும் வாய்ப்புகளை பயன்படுத்தி வெற்றி பெறுவீர்கள். முன் கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். சிந்தித்து செயல்படுவது நல்லது. வீடு மாற்றங்கள் மகிழ்ச்சியை கொடுக்கும். தடைகளை உடைத்து இருந்து வெற்றி பெறுவீர்கள். கடன் பிரச்சினைகளை சரி கட்டி விடுவீர்கள். மனமகிழ்ச்சி ஏற்படும். இன்று பெண்களுக்கு உறவுகளால் ஏற்பட்ட விரிசல் விலகும். காரியங்களை அற்புதமாக செய்து முடிப்பீர்கள். யோகமான நல்ல பலன் உள்ளது. அதிர்ஷ்டகரமான சூழல் அமையும். இன்று மாணவர்கள் கல்வியில் சாதிக்க முடியும். தேர்வில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்க முயற்சி வேண்டும். பெற்றோர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்: இரண்டு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்