தனுசு ராசி அன்பர்களே,

இந்த நாள் உங்களுக்கு பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். சிக்கல்கள் விலகி செல்லும். கனவுகள் பூர்த்தியாகும். பொருளாதாரம் உயரும். மனம் மகிழும் சூழல் உள்ளது. அதிகாலையிலேயே அணுகலமான தகவல் வீடு தேடி வரும். வரன்கள் வாயில் தேடி வரும். வெளி வட்டாரத்தில் நல்ல பெயர் கிடைக்கும். மேற்கொள்ள வேண்டி வரும். மற்றவர்களிடம் பேசும் போது கவனமாக இருங்கள். பேச்சுக்களை தவிர்க்க பாருங்கள். எந்த செயலிலும் கவனமாக ஈடுபடுவது நல்லது. பெண்கள் தடைகளை உடைத்து எறிந்து வெற்றி பெறுவீர்கள். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இன்று மாணவர்கள் காரியங்களை அற்புதமாக செய்து முடிப்பீர்கள். உயர்கல்வி சிறப்பாக அமையும். இந்த நாள் உங்களால் சாதிக்க முடியும். முயற்சி செய்தால் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுக்க முடியும். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 5, 7 மற்றும் 9

அதிஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறம்