தனுசு ராசி அன்பர்களே,

இன்று எதிலும் தைரியமாக முடிவெடுக்க வேண்டியது இருக்கும். மறக்க முடியாத இனிய சம்பவங்கள் நடைபெறக்கூடும். அலைச்சலுடன் கூடிய ஆதாயம் இருக்கும். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. வாகனம் மாற்றும் சிந்தனை மேலோங்கும். அடுத்தவரை நம்பி எந்த பணியிலும் ஈடுபட வேண்டாம். முன்கோபத்தை முற்றிலும் விட பாருங்கள்.

மூடநம்பிக்கைகளில் கவனம் எடுத்துக் கொள்ளாதீர்கள். எதிர்பாராத செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். தேவையற்ற விஷயங்களில் ஈடுபட வேண்டாம். சிந்தித்து செயல்படுவது நல்லது. பண வரவு சீராக இருக்கும் காரியத்தடை விலகும். இன்று பெண்களுக்கு யோகமான நல்ல பலன் உண்டாகும். யார் மனதையும் புண்படுத்தாமல். பேசுவது நல்லது.

ஆழ்ந்த சிந்தனை மேலோங்கும். இன்று மாணவர்கள் அடுத்தவர்களின் விஷயத்தில் தலையிட வேண்டாம். கல்வி மீது முழு அக்கறை கொள்ள வேண்டும். படித்து முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 3, 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்