மேஷம் ராசி அன்பர்களே,

இந்த நாள் உங்களிடம் உதவி பெற்றவர்கள் நன்றி மறந்து செயல்படக்கூடும். தொழில் வியாபாரம் ஓரளவு அற்புதமாகவே இருக்கும். வியாபாரம் அடுத்த கட்டத்திற்கு கண்டிப்பாக செல்லும் வாகனத்தில் செல்லும்போது மிக வேகத்தை பின்பற்ற வேண்டும். பிள்ளைகளின் செயல்பாடுகள் பெருமையை கொடுக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது சரியாகும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் குறையும். சிலருக்கு சொத்துக்களால் வீண் செலவு ஏற்படலாம். பெண்களுக்கு யோகமான நாளாக இருக்கும். அற்புதமான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். இன்று ஓய்வாக காணப்படுவீர்கள்.

இன்று மாணவர்கள் மிகவும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். காரியங்களில் ஏற்பட்ட தடை விலகும். பொறுப்புடன் நடந்து கொள்வது நல்லது. இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியிலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்: மூன்று ஐந்து மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்