தனுசு ராசி அன்பர்களே,

இன்று அபாரமான திறமையால் வெற்றி பெரும் சூழல் உள்ளது. குறைந்த அளவில்தான் பணவரவு இன்று கிடைக்கும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு வேண்டும். கொடுக்கல் வாங்கல் ஓரளவு சரளமாக இருக்கும். நடைபெறாத காரியம் நடைபெறும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது வியாபார வெற்றிக்கு வழிகாட்டுக்கும்.

தொழில் வியாபாரத்தை அற்புதமாக செய்து முடிப்பீர்கள். போட்டி பொறாமைகள் விலகும். கவனமாக பணிகளில் ஈடுபட்டு வெற்றிக்காக உழைக்க முடியும். நேரம் காலம் பார்த்து எந்த செயலிலும் ஈடுபடுவது நல்லது. இறைவன் அருளால் எல்லாம் சிறப்பாக நடக்கும். இன்று பெண்களுக்கு யோகமான நாளாக இருக்கும்.

சிந்தித்து செயல்படுவதால் காரிய வெற்றி இருக்கும். குழப்பங்களுக்கு விடிவு கிடைக்கும். இன்று மாணவர்கள் தடைகளை உடைத்து எரிந்து முன்னேறுவீர்கள். தேர்வுகளில் வெற்றி பெற முடியும். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்: இரண்டு ஐந்து மற்றும் ஏழு

அதிஷ்ட நிறம்: பிங்க் மற்றும் ஆரஞ்சு நிறம்