“60 கி.மீ vs 100 கி.மீ” தவெகயுடன் கூட்டணியில் தேமுதிக – வா? ஸ்டாலினும் உதயநிதியும் விஜய்க்குப் பயப்படுவது ஏன்? அரசியல் களத்தை சூடாக்கிய பிரேமலதாவின் பேச்சு..!!
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. திமுக, அதிமுக கூட்டணிகள் ஒருபுறம் தயாராகி வர, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி என இந்த முறை நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.…
Read more