தவெக-வில் இணைகிறாரா KPY பாலா? இலவச ஆம்புலன்ஸ் கொடுத்துவிட்டு KPY பாலா சொன்ன ஷாக் தகவல்!
நடிகர் கேபிஒய் பாலா, புதுச்சேரியில் ‘தேடல் சேவகன்’ என்ற சேவை அமைப்புக்கு இன்று இலவச ஆம்புலன்ஸ் ஒன்றை வழங்கினார். இந்த ஆம்புலன்ஸை மக்கள் எவ்வித கட்டணமும் இல்லாமல் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார். பணம் சம்பாதிப்பதன் நோக்கம் அதை மக்கள்…
Read more