விவசாயிகளுக்கு ஏமாற்றம்… கடனில் மூழ்கும் தமிழகம்.. இதுதான் திராவிட மாடல் சாதனையா? பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அதிரடி அறிக்கை..!!

தமிழக இடைக்கால நிதிநிலை அறிக்கை குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார். காலை உணவுத் திட்டம் மற்றும் மகளிர் உரிமைத் தொகை போன்றவற்றை வரவேற்ற அவர், மாநிலத்தின் கடன் சுமை 5.70 லட்சம் கோடியிலிருந்து 9.29 லட்சம் கோடியாக…

Read more

திமுக வேட்பாளராக விருப்பமா? பிப்ரவரி 20 முதல் தொடங்கும் விருப்பமனு தாக்கல்.. முக்கிய அறிவிப்பை வெளியிட்டது தலைமை..!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்களில் திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள், வரும் பிப்ரவரி 20-ஆம் தேதி முதல் மார்ச் 2-ஆம் தேதி வரை விருப்பமனு அளிக்கலாம் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதற்கான விண்ணப்பங்களை பிப்ரவரி 20 முதல்…

Read more

விஜய்யின் வருகை யாரை வீழ்த்தப்போகிறது? TVK-வுக்கு ஆதரவாகத் திரும்பும் காற்று? மேடையிலேயே பாராட்டித் தள்ளிய மதிமுக வாரிசு.. அதிரடி பேட்டியால் அரசியலில் பரபரப்பு..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் தமிழக வெற்றி கழகம் என நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது. குறிப்பாக, நடிகர் விஜய்யின் அரசியல் வருகை இளைஞர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று…

Read more

வெற்றி நடை போடும் இந்தியா.. நெதர்லாந்தை துவம்சம் செய்து சூப்பர் 8-க்குள் அதிரடியாக நுழைந்தது..!!

நடப்பு டி20 உலகக்கோப்பைத் தொடரின் லீக் போட்டிகளில் விளையாடிய நான்கு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இந்திய அணி கம்பீரமாக சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. நெதர்லாந்து அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா, துபேவின் அதிரடி அரைசதத்தால்…

Read more

தடுமாறிய இந்தியா.. மீட்டு எடுத்த பாண்ட்யா – துபே.. 194 ரன்கள் இலக்கு – நெதர்லாந்துக்கு செக் வைத்த இந்தியா..!!

டி20 உலகக் கோப்பையில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் குவித்துள்ளது. ஆட்டத்தின் தொடக்கத்தில் 9 ஓவர்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியபோது, ஷிவம் துபே…

Read more

அண்ணாமலை மீது பாய்கிறது வழக்கு? லாவண்யா மரணத்தில் வெளிவந்த பகீர் உண்மை – சிபிஐ சொன்னது என்ன? செல்வப்பெருந்தகையின் அதிரடி மூவ்..!!

தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டியில் கடந்த 2022-ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்ட பள்ளி மாணவி லாவண்யா விவகாரத்தில், பாஜகவின் பொய்ப் பிரச்சாரம் சிபிஐ விசாரணை மூலம் அம்பலமாகியுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். மாணவியின் மரணத்திற்கு மதமாற்ற அழுத்தம் காரணம் இல்லை…

Read more

“மூணு மேட்ச்.. மூணு டக் அவுட்!” – இந்திய அணியில் ஒரு மோசமான சாதனை..ஒரு ரன் கூட எடுக்காமல் சொதப்பும் இளம் வீரர்.. பிசிசிஐ-யின் அடுத்த அதிரடி முடிவு என்ன?

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா மீண்டும் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினார். இந்தத் தொடரில் ஏற்கனவே அமெரிக்கா…

Read more

ஏர்பேக் எதுக்கு? நாங்கதான் ரியல் மென்!” லெக்சரி கார் உரிமையாளர்களுக்கே சவால் விடும் ஆட்டோ டிரைவர்.. வைரலாகும் ஒரு புகைப்படம்.. என்ன எழுதி இருக்குன்னு பாருங்க..!!

நகரத்துச் சாலைகளில் ஓடும் ஆட்டோக்களின் பின்னால் அவ்வப்போது சுவாரசியமான வாசகங்களைக் காணலாம். அவை சில நேரங்களில் கிண்டலாகவும், சில நேரங்களில் சிந்திக்க வைப்பதாகவும் இருக்கும். சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஆட்டோ ஒன்றின் பின்னால் “No Airbags,…

Read more

“இது என் புருஷன் உடம்பே இல்லை!” – போலீசையே குழப்பிய மனைவி.. கள்ளக்காதலனுடன் சேர்ந்து இளம்பெண் செய்த வெறிச்செயல்.. பகீர் பின்னணி..!!

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்காநகரில் பஜன்லால் என்ற 32 வயது இளைஞர், அவரது மனைவி இந்திரா தேவி மற்றும் கள்ளக்காதலன் பிரபுதயாள் ஆகியோரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்ட…

Read more

“நடந்தது நடந்துடுச்சு.. விடுங்க!” காதலி உடல் அருகே மது விருந்து… ஆவியுடன் பேச மாந்திரீக சடங்கு.. கைதான காதலனின் திமிரான பதில்.. அதிரவைக்கும் எம்பிஏ மாணவி கொலை வழக்கு..!!

இந்தூரில் 24 வயது எம்பிஏ மாணவி தனது காதலன் பியூஷ் தமனோடியாவால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமண விஷயத்தில் ஏற்பட்ட தகராறில், பியூஷ் அந்தப் பெண்ணை கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, அவரது உடலுக்குப் பாலியல்…

Read more

“நெதர்லாந்து போட்டியில் அதிரடி மாற்றம்.. இந்திய அணியின் பிளான் என்ன? ரோகித் எடுத்த ரகசிய முடிவு.. உலகக்கோப்பை களத்தில் மிரட்டப்போகும் புதிய படை..!!

பாகிஸ்தானை வீழ்த்தி டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றுக்கு இந்தியா ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டது. இந்த நிலையில், தனது கடைசி லீக் போட்டியில் இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இந்திய…

Read more

உலகக் கோப்பை போட்டியில் திடீர் மாற்றம்: கேப்டன் சான்ட்னர் நீக்கம்.. பின்னணியில் இருக்கும் விசித்திரக் காரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கனடாவுக்கு எதிரான 2026 டி20 உலகக் கோப்பை போட்டியில், நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னர் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாகத் தற்காலிக கேப்டனாகப் பொறுப்பேற்ற டேரில் மிட்செல் இது குறித்து விளக்குகையில், சான்ட்னர் இரவு…

Read more

“பதவி உயர்வு தரல.. ஆனா வேலையை மட்டும் கத்துக்கொடுக்கணுமா? அமெரிக்க நிறுவனத்தை அலறவிட்ட பெண்.. வைரல் வீடியோ..!!

அமெரிக்காவில் 25 ஆண்டுகால அனுபவம் கொண்ட ஜெனிஃபர் ஷ்ரோடர் என்ற பெண்மணி, தனக்கு வரவேண்டிய பதவி உயர்வை அனுபவமே இல்லாத 25 வயது பட்டதாரிப் பெண்ணுக்கு வழங்கிய நிறுவனத்திற்கு எதிராக அதிரடி முடிவை எடுத்துள்ளார். அந்தப் பெண்ணுக்குத் தொழிலைக் கற்றுத்தருமாறு நிர்வாகம்…

Read more

விஜய் அதிருப்தி.. விருப்ப மனு தாக்கல் செய்வதில் திடீர் சிக்கல்.. பனையூர் அலுவலகத்திலிருந்து பறந்த அதிரடி உத்தரவு.. பின்னணி இதுதான்..!!

தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனுக்கள் வழங்கும் பணி கடந்த 6-ஆம் தேதி பனையூர் அலுவலகத்தில் தொடங்கியது. ஆரம்பத்தில் நேரில் வழங்கப்பட்ட நிலையில், கூட்ட நெரிசல் காரணமாக பின்னர் ஆன்லைன் வழியாகவும் மனுக்கள்…

Read more

வெறும் ஹார்ன் அடித்ததற்காக இப்படியா? நடுரோட்டில் இளம்பெண்களை காரிலிருந்து இழுத்துத் தாக்கிய கும்பல்.. பதறவைக்கும் பின்னணி..!!!

கிரேட்டர் நொய்டாவின் பிஸ்ராக் பகுதியில் பிப்ரவரி 14-ஆம் தேதி கார் ஹார்ன் அடித்தது தொடர்பாக ஏற்பட்ட சிறு தகராறில், ஒரு கும்பல் காரில் இருந்த பெண்களை வலுக்கட்டாயமாக வெளியே இழுத்துத் தாக்கியுள்ளது. பொதுவெளியில் நடந்த இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தைக் கண்டித்தும், குற்றவாளிகள்…

Read more

21 ஆண்டுகால தலைமறைவு… டீக்கடைக்காரராக மாறிய போலீஸ்.. சினிமா பாணியில் சிக்கிய கொடூர குற்றவாளிகள்.. 2005-ல் நடந்த தாக்குதல்… 2026-ல் முடிந்த வேட்டை..!!

கடந்த 2005-ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் சூரத்தின் வராச்சா பகுதியில் நபர் ஒருவரை வாளால் தாக்கிவிட்டு தப்பியோடிய இருவரை, 21 ஆண்டுகளுக்குப் பிறகு சூரத் சிறப்புப் பிரிவு போலீசார் உத்தரபிரதேசத்தில் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் சந்தோஷ் யாதவ் மற்றும் அவரது…

Read more

ஆட்சியில் பங்கா? திமுக-வுக்கு செக் வைத்த காங்கிரஸ் மேலிடம்.. கே.சி. வேணுகோபால் அதிரடி விளக்கம்.. தமிழக அரசியலில் திடீர் திருப்பம்..!!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ஆட்சியைத் தக்கவைக்க திமுக கூட்டணியும், அதிகாரத்தைக் கைப்பற்ற அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர், தவெக போன்ற கட்சிகளும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. இதற்கிடையில், திமுக – காங்கிரஸ் கூட்டணியில் சில சலசலப்புகள்…

Read more

தமிழகத்தின் கடன் சுமை இவ்வளவு கோடியா? திமுக அரசுக்கு செக் வைத்த வானதி சீனிவாசன்.. பட்ஜெட் ரகசியத்தை உடைத்த பாஜக..!!

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் குறித்து விமர்சித்துள்ள பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், இது திமுக அரசு தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட்டாகத்தான் இருக்கும் என்று கூறியுள்ளார். கடந்த ஓராண்டில் மட்டும் திமுக அரசு பெருமளவு கடன்…

Read more

“எம்.ஜி.ஆர் ஆக முடியாது!” “யார் யாரோ கனவு காண்கிறார்கள்!” – தியேட்டரில் வைத்து செம பதிலடி கொடுத்த எடப்பாடி.. யாரைக் குறிவைத்து இந்த விமர்சனம்?

சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் எம்.ஜி.ஆரின் ‘இதயக்கனி’ திரைப்படத்தைப் பார்த்து ரசித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சினிமாவில் அரசியலைப் புகுத்தி வெற்றி கண்ட ஒரே தலைவர் எம்.ஜி.ஆர் மட்டும்தான் என்று புகழாரம் சூட்டினார். புகழின் உச்சியில் இருந்தபோதே சினிமாவைக் கைவிட்டு முழுநேர…

Read more

ஓபிஎஸ்-க்கு அதிர்ச்சி கொடுத்த பண்ருட்டி ராமச்சந்திரன்.. பிப். 19-ல் புதுக்கட்சி? வெளியானது அதிரடி தகவல்..!!

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் ஆலோசகராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன், வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி ‘எம்.ஜி.ஆர் அதிமுக’ என்ற புதிய கட்சியைத் தொடங்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக, அதிமுக, பாமக எனப் பல்வேறு கட்சிகளில் முக்கியப் பொறுப்புகளை வகித்த…

Read more

“என்ன தோற்கடிக்கப் பாக்குறாங்க…” – மதுரையில் மனம் திறந்த செல்லூர் ராஜூ..!!

மதுரை வாடிப்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, தான் மக்களுடன் நெருக்கமாக இருப்பதால் மக்கள் தனக்கு தொடர்ந்து வாக்களிப்பதாகத் தெரிவித்தார். தான் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவேனா அல்லது தொகுதி மாறுவேனா என்பதை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி…

Read more

பாகிஸ்தான் வீரர்களை அவமானப்படுத்த வேண்டாம்.. சூர்யகுமார் யாதவ் போட்ட அதிரடி உத்தரவு.. பிசிசிஐ வெளியிட்ட வீடியோவில் கசிந்த ரகசிய பேச்சு.. பின்னணி என்ன?

2026 டி20 உலகக் கோப்பை போட்டியின் போது பாகிஸ்தான் வீரர்களைக் கேலி செய்யவோ அல்லது அவமானப்படுத்தவோ வேண்டாம் என்று இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தனது வீரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்ட திரைக்குப் பின்னால்  எடுக்கப்பட்ட வீடியோவில்,…

Read more

காங்கிரஸ் – திமுக மோதல்: ராகுல் காந்தி போட்ட உத்தரவை மீறினாரா மாணிக்கம் தாகூர்? செல்வப்பெருந்தகை விளக்கம்..!!

திமுக குறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் தெரிவித்த கருத்துகளுக்குத் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விளக்கம் அளித்துள்ளார். கூட்டணி விவகாரங்கள் குறித்து யாரும் பொதுவெளியில் பேசக்கூடாது என்று ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே மற்றும்…

Read more

13 ஆண்டுகால காதல்… 3 குழந்தைகள்.. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன்.. நண்பனுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய மனைவி.. விசாரணை வெளிவந்து திடுக்கிடும் உண்மைகள்..!!

உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டம் லம்புவா பகுதியில், 13 ஆண்டுகால காதல் திருமண வாழ்க்கை ஒரு கொடூரமான கொலையில் முடிந்துள்ளது. மூன்று குழந்தைகளின் தாயான ஷில்பி சிங் என்பவருக்கும், லாரி டிரைவரான தீபக் சிங் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட கள்ளக்காதலே இந்த…

Read more

மீண்டும் ஒரு அவமானம்.. உலகக்கோப்பையில் இருந்து வெளியேறுகிறதா பாகிஸ்தான்? அரசியலால் அழியும் கிரிக்கெட்? – பிசிபி தலைவரை போட்டுத்தாக்கும் ஜாம்பவான்..!!

2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவிடம் 61 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, அந்த நாட்டு கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தத் தோல்வியால் பாகிஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதே கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட்…

Read more

ஒரே ஒரு செகண்ட்.. தண்ணீர் சூடாகிவிட்டதா எனப் பார்க்கப்போய் பறிபோன உயிர்.. ஒரு சின்னத் தப்பு இவ்வளவு பெரிய ஆபத்தா? நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஆனந்த் நகர் பகுதியில், வாளியில் தண்ணீரைச் சூடுபடுத்தியபோது மின்சாரம் தாக்கி 7-ஆம் வகுப்பு மாணவன் கேசவ் (13) உயிரிழந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. குளிப்பதற்காக மின்சார ஹீட்டர் கம்பி மூலம் தண்ணீரைச் சூடுபடுத்திக் கொண்டிருந்த…

Read more

அம்மாவுக்கு மகப்பேறு போட்டோஷூட்.. விளையாடிக்கொண்டிருந்த மகன் எங்கே போனான்? ஒரு நொடி கவனக்குறைவு இவ்வளவு பெரிய ஆபத்தா? நெஞ்சை உருக்கும் சோகம்..!!

பெங்களூருவில் மகப்பேறு கால புகைப்படப் பிடிப்பின் போது, மூன்று வயது சிறுவன் தண்ணீர்த் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. சரண் மற்றும் சுவாதி தம்பதியினரின் மகனான லக்ஷ்மீர், தனது தாயின் போட்டோஷூட் நடந்த இடத்திற்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்தான். எட்டு…

Read more

நெஞ்சை பதறவைக்கும் வீடியோ.. மனிதனா நீ? வாயில்லா ஜீவனை அடித்துக் கொன்ற கொடூரம்.. இளைஞருக்குக் காத்திருக்கும் தர்ம அடி? போலீசார் சொன்ன அதிரடி பதில்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரின் பிதர்வார் பகுதியில், இளைஞர் ஒருவர் தெருநாய் ஒன்றை குச்சியால் கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படிக்கட்டில் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்த அந்த நாயை, அந்த நபர் திடீரென குச்சியால் மீண்டும் மீண்டும்…

Read more

“பெண்களை இப்படியா பேசுவது?” – பாஜக மாவட்ட தலைவரின் ஆபாசப் பேச்சு.. கொந்தளித்த ஜோதிமணி எம்.பி.. வெடித்தது அடுத்த சர்ச்சை..!!

கரூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதன், காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி குறித்து ஆபாசமாகப் பேசியதாக எழுந்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து வேதனை தெரிவித்துள்ள ஜோதிமணி, இது ஒரு தனிப்பட்ட தாக்குதல் கிடையாது என்றும், பொதுவாழ்வில் இருக்கும்…

Read more

கொசு மருந்தடிக்கக் கூட வக்கற்ற ஆட்சியா? – ஆயிரக்கணக்கான புகார்கள்.. மௌனம் காக்கும் அரசு.. எடப்பாடி பழனிசாமி ஆவேசம்..!!

தமிழகத்தில் திமுக ஆட்சியில் மக்களின் சுகாதாரத்தில் பெரும் அலட்சியம் காட்டப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் மழைநீர் வடிகால்கள் மற்றும் கால்வாய்கள் சரியாகப் பராமரிக்கப்படாததால் கொசுக்கள் அதிகளவில் பெருகியுள்ளதாகவும், கடந்த இரண்டு மாதங்களாக கொசு மருந்து அடிக்கும் பணிகள்…

Read more

“எச்சரித்தும் கேட்கல..” மனைவியின் கண்முன்னே துடிதுடித்த காதலன்.. கட்டையால் அடித்துக் கொன்ற கணவன்.. பகீர் பின்னணி..!!

தெலங்கானா மாநிலம் ஜக்தியாலாவில், மனைவியின் கள்ளக்காதலரைக் கணவர் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வளைகுடா நாட்டில் வேலை பார்த்து வந்த கங்காதர் என்பவர், தனது மனைவிக்கு விஸ்வநாத் என்பவருடன் தொடர்பு இருப்பதை அறிந்து ஊருக்கு வந்துள்ளார். பலமுறை…

Read more

திமுக கோட்டையில் ஓட்டை போடும் ‘விசில்’? ரகசிய ஐபிஎஸ் அதிகாரி கொடுத்த ரிப்போர்ட்டில் இருக்கும் அந்த ‘ஷாக்’ தகவல்.. தவெக-வின் மாஸ் பிளான்..!!

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள திமுக இப்போதே மும்முரமாகத் தயாராகி வருகிறது. ஐபேக் உள்ளிட்ட நான்கு தேர்தல் வியூக நிறுவனங்கள் திமுகவுக்காக வேலை செய்து வரும் நிலையில், வேட்பாளர் தேர்வு மற்றும் தொகுதி நிலவரங்களை இந்த நிறுவனங்களே கவனிப்பது கட்சி…

Read more

மக்களின் உயிரோடு விளையாடும் திமுக ஆட்சி? “வெறும் போட்டோ ஷூட் தான் நடக்குது” சென்னையில் பரவும் டெங்கு.. ஸ்டாலின் அரசை வெளுத்து வாங்கிய இபிஎஸ்..!!!

தமிழகத்தில் திமுக ஆட்சியில் கொசுத்தொல்லை அதிகரித்து மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். குறிப்பாக சென்னையில் மழைநீர் வடிகால்கள் மற்றும் கால்வாய்களைச் சரியாகப் பராமரிக்காததால் கொசுக்கள் பெருகி, மாலை நேரங்களில் மக்கள் வெளியே வர…

Read more

“விசில் சத்தம் இனி புதுவையிலும்!” – புதுச்சேரி நிர்வாகக் குழுவை அதிரடியாக மாற்றிய விஜய்.. தேர்தல் ஆணையம் கொடுத்த மெகா அப்டேட்.. குஷியில் தவெக தொண்டர்கள்..!!

புதுச்சேரி மாநிலத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் அன்றாடப் பணிகளையும் செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க புதிய நிர்வாகக் குழுவை நியமித்து அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இந்த நிர்வாகக் குழு பொதுச் செயலாளருடன் இணைந்து செயல்படும் என்றும், இதற்கு கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்…

Read more

“தை முடிஞ்சு மாசி வந்தாச்சு..” – ஓபிஎஸ்-ஸை மடக்கிய நிருபர்கள்.. அவர் கொடுத்த அதிரடி பதில்..!!

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று பெரியகுளத்தில் இருந்து சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்திருந்தார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம் அரசியல் நிலைப்பாடு குறித்துக் கேள்வி எழுப்பினர். ஏற்கனவே ‘தை’ பிறந்தால் வழி பிறக்கும் என்று அவர் கூறிவந்த நிலையில்,…

Read more

த்ரிஷா சர்ச்சை: “தவறு செஞ்சா மன்னிப்பு கேட்கணும்” நயினார் நாகேந்திரனுக்கு குஷ்பு கொடுத்த பதில்? இணையத்தில் வைரல்..!!

நடிகை த்ரிஷா குறித்து பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அது குறித்து நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்காமல் இருப்பதே நாம்…

Read more

பாஜக-வை வீழ்த்த ஸ்டாலின் தான் ‘கரெக்ட்’ சாய்ஸ்.. ‘இந்தியா’ கூட்டணியில் நடக்கும் அதிரடி மாற்றம்.. மணி சங்கர் அய்யர் சொன்ன ரகசியம்.. அதிரும் அரசியல் களம்..!!

காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் அய்யர், ‘இந்தியா’ கூட்டணியின் தலைவராக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ராகுல் காந்தியின் கரத்தை வலுப்படுத்தவும், பாஜக-விற்கு எதிரான வாக்குகளை சிதறாமல் ஒருங்கிணைக்கவும் ஸ்டாலினின் தலைமை மிகவும் அவசியம் என்று…

Read more

பார்த்தாலே பதறுது.. வேகமாகச் சென்ற ரயிலில் இருந்து குதித்த ஜோடி.. அடுத்த நொடியே நடந்த பகீர் சம்பவம்.. வைரலாகும் அதிர்ச்சி காட்சி..!!

ஓடும் ரயிலில் இருந்து குதிப்பது மிகவும் ஆபத்தானது என்று ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து எச்சரித்தாலும், சிலர் செய்யும் அலட்சியமான செயல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், ஒரு பெண்ணும் ஆணும் வேகமாகச் சென்றுகொண்டிருக்கும் ரயிலில்…

Read more

மாரடைப்பு என நம்பிய உறவினர்கள்.. பெற்ற தாய்க்கு நேர்ந்த கதி.. பாதியில் நின்ற இறுதிச்சடங்கு.. 40 லட்சத்திற்காக மகள் போட்ட ஸ்கெட்ச்.. சிக்கியது எப்படி?”

கர்நாடக மாநிலம் துமகுருவில், புஷ்பாவதி (52) என்ற பெண் மாரடைப்பால் இறந்ததாகக் கூறி இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அப்போது அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த சகோதரர் அனில் குமார், புஷ்பாவதியின் மூக்கு மற்றும் முகத்தில் இரத்தக் கறைகள் இருப்பதைக் கண்டு…

Read more

“தனி ஆளாக இந்தியா வந்த பயணி” தங்க இடம் கேட்ட வெளிநாட்டுப் பெண்.. ஹரியானா கிராமத்துக் குடும்பம் செய்த ‘திடீர்’ காரியம்.. வைரலாகும் வீடியோ..!!

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த மைக் ஹிஜ்மேன் என்ற பெண் பயணி, தனது மோட்டார் சைக்கிளில் தனியாக இந்தியா முழுவதும் பயணம் செய்து வருகிறார். ஹரியானா மாநிலத்தின் கிராமப்புறப் பகுதியில் பயணித்தபோது, இரவு தங்குவதற்காக ஒரு வயலில் வேலை செய்துகொண்டிருந்த மூதாட்டியிடம் தனது…

Read more

“பாஜக-வின் முரட்டு அடிமை இபிஎஸ்.. “அதிமுக-வின் 10 தோல்விகளைப் பட்டியலிட்ட உதயநிதி.. ‘மீண்டும் திமுக தான்’ – அடித்துச் சொல்லும் காரணம் என்ன?

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நவீன பேருந்து நிலையத்தைத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். விழாவில் பேசிய அவர், பட்டுக்கோட்டை நகராட்சி முழுவதும் சாலைகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் அறிவுசார்…

Read more

முடிவுக்கு வருகிறதா திமுக – காங்கிரஸ் கூட்டணி? நேருக்கு நேர் வர பயமா? ஸ்டாலினுக்கு ஓப்பன் சேலஞ்ச் விடுத்த இபிஎஸ்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு..!!

பவானிசாகர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தான் முதலமைச்சராகப் பொறுப்பேற்றபோது திமுகவினர் சட்டமன்றத்தில் கண்ணியமற்று நடந்துகொண்டதை நினைவு கூர்ந்தார். குறிப்பாக, சபாநாயகரை…

Read more

“மன்னிப்பு கேட்டே ஆகணும்” த்ரிஷாவை இழுத்த நயினார் நாகேந்திரன்.. காங்கிரஸ் எம்.பி கொடுத்த செருப்படி பதில்.. எச்சரிக்கும் அரசியல் கட்சிகள்..!!

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்துப் பேசிய கருத்துக்கள் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. விஜய் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்றும், த்ரிஷாவிடமிருந்து வெளியே வந்தால்தான்…

Read more

“துணி இல்லாமலே வரலாம்ல..” – மாணவியிடம் வம்பு செய்த வாட்ச்மேன்.. அடித்து துவம்சம் செய்த லேடி பிரின்சிபால்.. வைரலாகும் வீடியோ..!!

மும்பையின் வாஷி பகுதியில் உள்ள கே.பி.பி கல்லூரியில், மாணவி ஒருவரின் உடை குறித்து பாதுகாவலர் தவறாகப் பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாணவி அணிந்திருந்த உடை குறித்து விமர்சித்த பாதுகாவலர், “இப்படி ஆடை அணிவதற்கு பதில் ஆடை இல்லாமலே…

Read more

சொர்க்கம்னு நினைச்சா இவ்வளவு கஷ்டமா? கைநிறைய சம்பளம்.. ஆனால் கையில் காசில்லை.. துபாய் வாழ்க்கையின் இருண்ட பக்கம்.. கண்ணீருடன் உண்மையை உடைத்த இந்தியர்..!!

ஐக்கிய அரபு அமீரகம் என்றாலே பலருக்கும் ஆடம்பர வாழ்க்கையும், அதிக சம்பளமும் கொண்ட ஒரு சொர்க்கபுரி தான் நினைவுக்கு வரும். ஆனால், துபாயில் இரண்டு ஆண்டுகள் வசித்த இந்தியர் ஒருவர் அங்கிருக்கும் எதார்த்தமான சவால்கள் குறித்துப் பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி…

Read more

“அம்மா செத்துட்டாங்களா? ஓகே!” போனில் மகள் கொடுத்த கூல் பதில்.. பெட்ரோல் ஊற்றி தாயைக் கொன்றது ஏன்? போலீஸ் விசாரணையில் வெளியான திடுக்கிடும் உண்மைகள்..!!

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் சட்டெனப்பள்ளியில், சொத்து ஆசைக்காகச் சொந்தத் தாயையே மகள் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ரமாதேவி என்ற முதியவர் தனது சொந்த வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில், அவரது மகள் லட்சுமி…

Read more

“ஆட்சியில் பங்கு இல்லையென்றால் இதுதான் நடக்கும்!” – திமுகவை எச்சரிக்கும் காங்கிரஸ்.. அதிர்ச்சியில் அறிவாலயம்.. பரபரக்கும் 2026 தேர்தல் களம்..!!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி ‘ஆட்சியில் பங்கு’ என்ற கோரிக்கையைத் தீவிரமாக முன்வைத்து வருகிறது. திமுக தரப்பில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்ட நிலையிலும், விருதுநகர் எம்பி…

Read more

500 கோடி பங்களாவை காலி செய்த ராதிகா – சரத்குமார்.. வாடகை வீட்டிற்கு குடியேறியது ஏன்? பின்னணியில் உருக்கமான காரணம்.. கோலிவுட்டில் பரபரப்பு..!!

தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளான சரத்குமார் மற்றும் ராதிகா, சமீபத்தில் தங்களது 25-வது திருமண நாளைக் கொண்டாடி மகிழ்ந்தனர். தற்போது இவர்கள் சுமார் 500 கோடி மதிப்பிலான தங்களது பிரம்மாண்ட பங்களாவை விட்டுவிட்டு, ஒரு வாடகை வீட்டிற்கு குடியேறியுள்ள தகவல் சமூக…

Read more

பாகிஸ்தான் பிரதமர் போட்ட ஒரு ட்வீட்.. வச்சு செய்த இந்திய ரசிகர்கள்.. வெளுத்து வாங்கிய இஷான் கிஷன்.. வார்னிங் கொடுத்த சூர்யகுமார்..!!

இலங்கையின் ஆர். பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து தக்கவைத்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா, இஷான் கிஷனின் அதிரடியான 77 ரன்கள் மற்றும் ஷிவம் துபே, சூர்யகுமார்…

Read more

ஸ்டாலினுக்கு எதிராக போர்க்கொடி.. பங்கு தரலனா விஜய் கூட போயிருவோம்!” – திமுக-வை மிரட்டும் காங்கிரஸ்.. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்..!!

தமிழகத்தில் திமுக – காங்கிரஸ் இடையிலான “ஆட்சியில் பங்கு” விவகாரம் தற்போது உச்சகட்ட மோதலாக மாறியுள்ளது. மதுரையில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் மாவட்ட செயற்குழு கூட்டத்தில், திமுக கூட்டணி ஆட்சிக்கு உடன்படாவிட்டால் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்கலாம் எனப்…

Read more

Other Story