சினிமா வேற.. அரசியல் வேற! “கம்முனு இருந்தா வேலைக்கு ஆகாது!” – தளபதி விஜய்யை வம்புக்கு இழுத்த அண்ணாமலை!
பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அரசியல் அணுகுமுறை குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய் மௌனம் காப்பது குறித்துப் பேசிய அவர், ஒரு அரசியல்வாதி எல்லா நேரத்திலும் அமைதியாக இருக்க முடியாது…
Read more