திருவள்ளூரில் மர்மம்! தனிமையில் வசித்த இரண்டு சகோதரிகள்…பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் சடலங்கள்..!!!
திருவள்ளூர் மாவட்டம், எடப்பாளையம் ஸ்ரீராம் நகரில் உள்ள ஒரு வீட்டில் தனியாக வசித்துவந்த இரண்டு சகோதரிகளின் சடலங்கள் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு உறவினர்கள் யாரும் இல்லாத நிலையில், சமீப காலமாக இவர்களது வீடு பூட்டப்பட்டு கிடந்தது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த…
Read more