விஜய் சொன்ன அந்த ‘நல்ல நாள்’! கரூர், புதுச்சேரிக்குப் பிறகு ஈரோட்டில் ஏன் கால் பதிக்கிறார்? செங்கோட்டையன் சொன்ன முழு விவரம் உள்ளே!

ஈரோட்டில் வரும் 18-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். இது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசினார். திருச்செங்கோட்டில் கழகத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகளும் ஆம்புலன்ஸும்…

Read more

Other Story