“ஒரே மாதத்தில் 1100 குளங்கள்…” மக்களுக்காக ஓடும் கலெக்டர்…” கன்னியாகுமரிக்குக் கிடைத்த பொக்கிஷத்தின் இன்ஸ்பிரிங் ஸ்டோரி…!!”
வத்திராயிருப்பு கிராமத்தில் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து, தனது குடும்பத்திலேயே முதல் பட்டதாரியாகவும் அரசு ஊழியராகவும் உருவெடுத்தவர் பிரதாப். அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.டெக் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்து முடித்த இவர், தனது முதல் முயற்சியிலேயே 2016ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ்…
Read more