“பணம் இருந்தும் வங்கியிலிருந்து பணம் தர மறுப்பு!” தாய் மருத்துவமனையில் போராட, அலைக்கழித்த HDFC வங்கி!” இணையத்தில் கொந்தளிக்கும் மக்கள்…!!”
தாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், தன் கணக்கில் போதுமான பணம் இருந்தும் அவசரத் தேவைக்காக ₹50,000 பணத்தை எடுக்கச் சென்ற வாடிக்கையாளரை வங்கி மேலாளர் தடுத்து அவமதித்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது கணக்கில் போதிய இருப்பு இருப்பதை…
Read more