வீடு கட்டி தருவதாக கூறி…. 26 பேரிடம் ரூ.13 3/4 லட்சம் மோசடி…. பெண் உள்பட 3 பேர் மீது வழக்குபதிவு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காரமடை குன்னத்தூர் காலணியில் மருதாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொண்டாமுத்தூரை…

Read more

வாகனங்களின் முகப்பு விளக்கில் “கருப்பு ஸ்டிக்கர்”…. விழிப்புணர்வு ஏற்படுத்திய போக்குவரத்து போலீசார்….!!

மோட்டார் சைக்கிள் உள்பட பல்வேறு வாகனங்களில் முகப்பு விளக்குகள் கண்கள் கூசும் அளவிற்கு பிரகாசிப்பதால் சில நேரம் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே முகப்பு விளக்குகளின் ஒளியை கட்டுப்படுத்தும் விதமாக அதன் மீது போக்குவரத்து போலீசார் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.…

Read more

இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்…. ஓரினச்சேர்க்கைக்கு அழைத்த விடுதி ஊழியர்…. பீர் பாட்டிலால் தாக்கிய நண்பர்கள் கைது…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வரதராஜபுரத்தில் வசிக்கும் 20 வயது வாலிபர் சிங்காநல்லூரில் இருக்கும் தங்கும் விடுதியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் ஓரினச்சேர்க்கையாளர் என கூறப்படுகிறது. இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.…

Read more

இன்ஸ்டாகிராம் மூலம் மலர்ந்த காதல்…. திடீரென மாயமான சிறுமி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூரில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறுமி காணாமல் போய்விட்டார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய…

Read more

பேருந்தின் மேற்கூரையில் ஏறி ரகளை செய்த கல்லூரி மாணவர்கள்…. வைரலாகும் வீடியோ…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டை திருவெற்றியூர் நெடுஞ்சாலை எண்ணூரில் இருந்து வள்ளலார் நகர் வரை மாநகர பேருந்து இயக்கப்படுகிறது. நேற்று முன்தினம் அந்த பேருந்தில் தியாகராய கல்லூரி மாணவர்கள் 10-க்கும் மேற்பட்டவர்கள் மேற்கூரையில் ஏறி உள்ளனர். இதனையடுத்து “தியாகராஜா கல்லூரி…

Read more

2.5 டன் தக்காளி கடத்தல்… ஒரே நாளில் லட்ச வருமானம்…. வேலூரில் கணவன்-மனைவி கைது..!!

2.5 டன் தக்காளியோடு வாகனத்தை கடத்திச் சென்ற தம்பதியினர் வேலூரில் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் தக்காளி விளைச்சல் இல்லாததன் காரணமாக தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து சாமானிய  மக்களின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது. இந்நிலையில் தொடர்ச்சியாக…

Read more

சென்னையில் ஜூலை 28 காலை 10 மணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகேட்பு முகாம்… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

சென்னையில் வருகின்ற ஜூலை 28ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகேட்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன்படி ராஜாஜி சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மக்கள் குறை கேட்டு சிறப்பு முகாம் ஜூலை 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை…

Read more

2 தலை, 7 கால், 2 வாலுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டி… வியந்த ஊர் மக்கள்..!!!

திண்டுக்கல் மாவட்டம் பெரியம்மாபட்டி புளியம்பட்டி பிரிவில் மகுடீஸ்வரன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தன்னுடைய வீட்டில் எருமை மாடு வளர்த்து வந்த நிலையில் அவர் வளர்த்த எருமை மாடு கன்று ஈன்ற முடியாமல் நீண்ட நேரம் சிரமப்பட்டது. இதனைத் தொடர்ந்து கால்நடை…

Read more

திருப்பூரில் இன்று(ஜூலை 24) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உடனே பார்த்து தெரிஞ்சிக்கோங்க…!!!

திருப்பூர்: உடுமலை அருகே உள்ள பூளவாடி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால், இன்று (திங்கள்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, கள்ளிப்பாளையம், பெரியபட்டி, கள்ளப்பாளையம், குப்பம்பாளையம், ஆ.அம்மாபட்டி, தொட்டியன் துறை,…

Read more

கோடி ரூபாய் வேண்டாம்….. “ரூ500 போதும்” கலாம் ஐயாவுக்காக செய்றேன்…. வைரலாகும் பேரின்ப பேட்டி..!!!!

இன்ஸ்டாகிராம் உட்பட பிற சமூக வலைதளங்களில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பேசக்கூடிய வீடியோ வைரலாகி வருகிறது.  உலகில் மிகப்பெரிய பணக்காரராக மாற வேண்டும் என உழைத்துக் கொண்டிருக்கும் சிலர். அதேபோல பணக்காரர்  போல் வாழ வேண்டும் என ஆடம்பரம் …

Read more

தாய் இறந்த துக்கம்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள புது அண்ணாமலை பாளையத்தில் மதியழகன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் சிவசங்கரி திருமணமான இரண்டு வருடத்திலேயே கணவரை பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்து வந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சிவசங்கரியின் தாய் மல்லிகா உயிரிழந்தார். இதனால் மன…

Read more

மோட்டார் சைக்கிளை அடித்து நொறுக்கிய ஒற்றை யானை…. பீதியில் பொதுமக்கள்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. கடந்த ஒரு மாதமாக கடம்பூர் மலை கிராமம் செங்காடு, ஏரியூர் ஆகிய பகுதிகளில் ஒற்றை யானை உலா வருகிறது. நேற்று மாலை ஒற்றை யானை…

Read more

“2 தலை, 7 கால்களுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டி”….. ஆச்சரியத்துடன் பார்த்து சென்ற பொதுமக்கள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரியம்மாபட்டி புளியம்பட்டி பிரிவில் மகுடீஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் எருமை மாடு வளர்த்து வந்தார். இந்நிலையில் மகுடீஸ்வரன் வளர்த்த எருமை மாடு கன்று ஈன்ற முடியாமல் நீண்ட நேரம் சிரமப்பட்டது. இதனையடுத்து பெருமாள்…

Read more

3 நாட்களாக மின்சாரம் இன்றி தவிக்கும் கிராம மக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குருபரள்ளி பஞ்சாயத்தில் உள்ள பாலசமுத்திரம் கிராமப் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் வீடுகள் மற்றும் விவசாய கிணறுகளுக்கு மின்சாரம் வழங்குவதற்காக ட்ரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. அந்த டிரான்ஸ்பார்மர் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.…

Read more

தூங்குவது போல நடித்து…. பயணியிடம் பணம் பறிப்பு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திற்கு கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அப்படி சில பயணிகள் பேருந்துக்காக காத்திருந்து இரவு நேரத்தில் நடை பாதையில் தூங்குகின்றனர். இந்நிலையில் மேட்டுப்பாளையம் பேருந்து…

Read more

டீக்கடை நடத்திய தம்பதி…. கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தத்தனூர் கீழவெளி கிராமத்தில் அன்புச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவி உள்ளார். இவர்கள் வீட்டிலேயே டீக்கடை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் பிரேம்ராஜ் என்பவர் டீக்கடைக்கு சென்று தகராறு செய்துள்ளார்.…

Read more

லாரி மோதியதால் கவிழ்ந்த வேன்…. ரூ.4.5 லட்சம் முட்டைகள் உடைந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்திலிருந்து முட்டைகள் ஏற்றிக்கொண்டு ஒருவன் கடலூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த வேனை செந்தில்குமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அவருடன் பெரியசாமி என்பவர் உடன் இருந்தார் இந்நிலையில் துறையூர்- பெரம்பலூர் சாலையில் செஞ்சேரி புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்த போது…

Read more

இளம்பெண் தற்கொலை வழக்கு…. காதல் கணவர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள திருக்காட்டுதுறை பகுதியில் பூபேஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் காயத்ரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு மிதுன் என்ற குழந்தை இருக்கிறது. கடந்த 20-ஆம் தேதி கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட…

Read more

ஓட, ஓட விரட்டி கடித்த வெறி நாய்…. குழந்தை உள்பட 13 பேர் காயம்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கேத்தநாயக்கன்பட்டி கிராமத்தில் வெறி நாய் சுற்றி திரிந்தது. அந்த நாய் தெருவில் நடந்து சென்றவர்களை ஓட ஓட விரட்டி கடித்தது. இந்நிலையில் தெருவில் விளையாடிய ஹேமலதா என்ற குழந்தை, பாக்கியம், பூமி லட்சுமி, நாகஜோதி உள்பட 13…

Read more

தகராறு செய்த தந்தை…. வெட்டி கொலை செய்த 17 வயது சிறுவன்…. பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு பகுதியில் 41 வயதுடைய கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு 17 வயதில் ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான தொழிலாளி வீட்டில் இருந்த 4000 ரூபாய் பணத்தை எடுத்து செலவு…

Read more

காதல் மனைவி கழுத்தை அறுத்து கொலை…. கணவர் அதிரடி கைது…. பரபரப்பு சம்பவம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கே.கே சாலை மணிநகரில் திவ்யா என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் வடிவேல் கட்டிட வேலை பார்த்து வருகிறார். இருவரும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு 2 மகள்களும்,…

Read more

கொதிக்கும் எண்ணெயில் கையால் வடை எடுத்த பக்தர்…. ரூ.21 ஆயிரத்திற்கு ஏலம்…. விமர்சையாக நடந்த திருவிழா….!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள துரிஞ்சிகுப்பம் ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் 23-ஆம் ஆண்டு ஆடிப்பூரவிழா நேற்று விமர்சையாக நடைபெற்றது. நேற்று முன்தினம் அம்மனுக்கு ஊரணி பொங்கல் வழிபாடு நடந்தது. காலை சக்தி ஹோமத்துடன் அம்மனுக்கு மஞ்சள் குடம் சமர்ப்பணம், 9 மணிக்கு பக்தர்கள் முதுகில்…

Read more

உடற்பயிற்சியாளரை வழிமறித்து கத்தியால் வெட்டிய கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சின்ன மண்டலி கிராமத்தில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் மப்பேடு பகுதியில் உடற்பயிற்சி கூடம் வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் உடற்பயிற்சி கூடத்தை மூடிவிட்டு மணி மோட்டார் சைக்கிளில் சின்ன மண்டலி நோக்கி சென்று…

Read more

14 கி.மீ தூரம் பரதநாட்டியம் ஆடியபடி கிரிவலம் சென்ற ஆந்திர மாணவி…. ரசித்த பொதுமக்கள்…!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அந்த கோவில் பின்புறம் மலையை சுற்றி இருக்கும் 14 கிலோமீட்டர் தொலைவு கொண்ட கிரிவல பாதையில் பௌர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். இந்நிலையில் ஆந்திர…

Read more

ஆம்புலன்ஸில் “குவா, குவா”…. துரிதமாக செயல்பட்ட மருத்துவ உதவியாளர்…. நன்றி தெரிவித்த உறவினர்கள்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள கந்தசாமிபாளையம் எலவநத்தம் கிராமத்தில் கிராமத்தில் சிவப்பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவர் அம்பிகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான அம்பிகாவுக்கு…

Read more

விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபர்…. உடல் உறுப்புகள் தானம்…. போலீஸ் விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள அகரமேல் பகுதியில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சந்தோஷ் லேத் மெஷின் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்து சில நாட்களுக்கு முன்பு சந்தோஷ் தனது நண்பர் ரஞ்சித் என்பவருடன் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு…

Read more

உரிய சான்றிதழ் இல்லை….. பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற வேன் பறிமுதல்…. அதிரடி நடவடிக்கை…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அதிகாரி நெடுஞ்செழிய பாண்டியன் தலைமையில் அலுவலர்கள் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்திய கூடிய வேனில் தகுதி சான்றிதழ், அனுமதிச்சீட்டு இல்லாமல் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்றது தெரியவந்தது.…

Read more

தோட்டத்தில் திடீர் தீ விபத்து…. இதுதான் காரணமா….? 2 மணி நேரம் போராடிய தீயணைப்பு வீரர்கள்…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரன் பட்டினம் செல்லும் மெயின் ரோட்டில் தருவைகுளம் அமைந்துள்ளது. இதற்கு பின்புறம் இருக்கும் தோட்டத்தில் தென்னை, பனை மரங்கள் உள்ளது. நேற்று முன்தினம் இரவு தோட்டத்தில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு…

Read more

கடன் தருவதாக கூறி…. டிரைவரிடம் ரூ.2 லட்சம் மோசடி…. மர்ம நபருக்கு வலைவீச்சு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடி பகுதியில் 48 வயதுடைய லாரி டிரைவர் வசித்து வருகிறார். இவர் முகநூலில் வந்த விளம்பரத்தை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது பிரபல நிதி நிறுவனத்தில் இருந்து 10 லட்ச ரூபாய் கடன் தருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை நம்பிய…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய சுற்றுலா பேருந்து…. வாலிபர் பலி…. கோர விபத்து…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தங்கச்சி மடம் ராஜீவ்காந்தி நகரில் ஜெயராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாண்டியராஜன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் தங்கச்சிமடம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ராமேஸ்வரத்தில் இருந்து வந்த சுற்றுலா பேருந்து மோட்டார்…

Read more

ரூ.500 லஞ்சம் கேட்ட பெண் போலீஸ் ஏட்டு…. உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி காவல் நிலையத்தில் சுமதி என்பவர் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பாஸ்போர்ட் விண்ணப்பத்தை சரிபார்க்க மணிகண்டன் என்பவர் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது சுமதி மணிகண்டனிடம் 500 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து மணிகண்டன்…

Read more

மர்ம நபர் கூறியதை நம்பி…. ரூ.5.65 லட்சத்தை இழந்த கடைக்காரர்…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜாகீர் மோட்டூர் பகுதியில் குமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டுமான பொருட்கள் மொத்த வியாபார கடை நடத்தி வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு குமரேசனை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் தான்…

Read more

தேர்வுக்கு படித்து வந்த வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மணிவிழந்தான் தெற்கு பகுதியில் ஜெகதீசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். மேலும் ஜெகதீசன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலைக்கான தேர்வுக்கு படித்து கொண்டிருந்தார். நேற்று மாலை சொந்த வேலை காரணமாக…

Read more

கீழே கிடந்த பட்டாசை பற்ற வைத்த சிறுவன்…. முகத்தில் தீக்காயம் ஏற்பட்டு படுகாயம்…. பெரும் சோகம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொடும்பாளூரில் குமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஷ்ணு(10) என்ற மகன் உள்ளார். இந்த சிறுவன் அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் இருக்கும் பிடாரியம்மன் கோவில்…

Read more

ஹைதராபாத் முதல் கன்னியாகுமரி வரை…. பட்டதாரி வாலிபர் சைக்கிள் பயணம்…. பொதுமக்களின் உற்சாக வரவேற்பு…!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் பட்டதாரியான தன்பஜன் வினோத்(32) என்பவர் வசித்து வருகிறார். இவர் உணவுப் பொருள் கொள்முதல் தரகர் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் 22-ஆம் தேதி உலக பூமி தினம் கொண்டாடப்பட்டபோது பெட்ரோல், டீசல் உள்ளிட்ட…

Read more

“இரவின் இளவரசி”…. பூத்து குலுங்கிய பிரம்ம கமலம் பூக்கள்…. கண்டு ரசித்த பொதுமக்கள்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான கிருஷ்ணமூர்த்தி தனது வீட்டில் பிரம்ம கமலம் பூச்செடிகளை இரண்டு பூந்தொட்டிகளில் வளர்த்து வருகிறார். இந்த பிரம்ம கமலம் பூக்கள் இரவில் மட்டுமே பூக்கும். இதனால் இது இரவின்…

Read more

வேலைக்கு செல்லாமல் இருந்த வாலிபர்…. மகனை கண்டித்த தாய்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கல்லகம் மேல தெருவில் ராசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரஞ்சித் குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு செல்லாமல் இருந்த ரஞ்சித் குமாரை அவரது தாய் சுகந்தி வேலைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். நேற்று முன்தினம்…

Read more

ஆன்லைன் செயலி மூலம் வாங்கிய கடன்…. ஆபாச படம் அனுப்புவதாக கூறி மிரட்டல்…. போலீஸ் விசாரணை…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வடக்கு ராஜ வீதியில் 49 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இவர் இணையதளத்தில் கடன் வழங்கும் செயலி மூலம் ஜூன் மாதம் 2 தவணையாக 4 ஆயிரத்து 556 ருபாய் வாங்கியுள்ளார். அந்த பணத்தை ஜூலை மாதம்…

Read more

வியாபாரியிடம் நூதன முறையில்…. ரூ.3 லட்சம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு…!!

சிவகங்கை, மதுரை ரோடு பாண்டிகோவில் தெருவில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஸ்டேஷனரி கடை நடத்தி வருகிறார். கடந்த மே மாதம் ராஜா தனது கடைக்கு குறைந்த விலையில் மொத்தமாக ஜெராக்ஸ் பேப்பர் வாங்க திட்டமிட்டார். இதனையடுத்து கூகுளில் ஒரு…

Read more

மூதாட்டியை அடித்து கொன்ற கொள்ளுப்பேரன்…. பரபரப்பு சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அம்மாக்குளம் கீழே தெருவில் சின்னையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெரம்பாயி (78) என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று முன்தினம் பெரம்பாயி சத்தம் போட்டுக்கொண்டிருந்தார். அந்த சத்தம் கேட்டு அவரது கொள்ளுப்பேரன் சூர்யா வீட்டிற்கு சென்றார். அப்போது சத்தம்…

Read more

ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகள்…. குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் சீசன் களை கட்டியது. இதனால் ஐந்தருவி, மெயின் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்நிலையில் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வருகின்றனர். நேற்றும், இன்றும்…

Read more

சென்னை கிண்டி மகளிர் ஐஐடியில் கல்வி உதவித்தொகையுடன் மாணவர் சேர்க்கை… ஜூலை 31 வரை… வெளியான அறிவிப்பு…!!!

சென்னை கிண்டி அரசினர் மகளிர் ஐஐடியில் வருகின்ற ஜூலை 31ம் தேதி வரை நேரடி சேர்க்கை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கிண்டி அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான நேரடி சேர்க்கை ஜூலை 31ஆம் தேதி…

Read more

தொழிலதிபர் கொலை…. திடீர் திருப்பமாக மகன் உள்பட 2 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள குறவப்பட்டியில் தொழிலதிபரான தங்கராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கதிரடிக்கும் எந்திரங்களை வைத்து தொழில் நடத்தி வந்தார். இவரது மகன் மோகனசுந்தரம் மனைவி, குழந்தைகளுடன் தாந்தோணி மலை தென்றல் நகரில் வசித்து வருகிறார். தங்கராஜின் மனைவி கடந்த…

Read more

7 வயது மகனை கொன்று விட்டு தம்பதி தற்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மணலி கரைகண்டார் கோணத்தில் கட்டிட காண்ட்ராக்டரான கோபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சைலஜா என்ற மகள் இருந்துள்ளார். இவருக்கு இன்ஜினியரான முரளிதரன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இதில் முரளிதரன் பெங்களூரில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் வேலை…

Read more

மோட்டார் சைக்கிள் சாவியை தூக்கி சென்று போக்கு காட்டிய குரங்கு…. ரசித்த பொதுமக்கள்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் வெட்டுமணியில் குழித்துறை நகராட்சி அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு சுகாதார அலுவலகம், இ-சேவை மையம் போன்ற அலுவலகங்களும் இருக்கிறது. நேற்று முன்தினம் ஊழியர் தனது மோட்டார் சைக்கிளை நகராட்சி அலுவலகத்திற்கு வெளியே நிறுத்திவிட்டு உள்ளே வந்தார். அவர்…

Read more

திடீரென பழுதாகி நின்ற லிப்ட்… பரிதவித்த 5 பேர்…. 20 நிமிட போராட்டம்…!!

ஈரோடு அரசு மருத்துவமனை எதிரே தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று சிலர் மருத்துவமனையின் 5+வது மாடியில் சிகிச்சை பெற்று வரும் உறவினர்களை பார்ப்பதற்காக லிப்டில் பயணம் செய்தனர். அந்த லிப்ட் இரண்டாவது…

Read more

ஆம்னி பேருந்து-லாரி மோதல்…. டிரைவர் பலி; 15 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து தென்காசி நோக்கி ஆம்னி பேருந்து நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. அந்த பேருந்தை காளிதாஸ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார் இந்நிலையில் ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலையில் அம்பிளிக்கை அருக சென்ற போது ஆம்னி பேருந்து சாலையின் மையப்பகுதியில் உள்ள தடுப்பு…

Read more

வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம்…. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வடவள்ளி வேம்பு அவன்யூ பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லக்ஷயா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினரின் மகள் யக்சிதா. அதே வீட்டில் ராஜேஷின் தாய் பிரேமா என்பவரும் வசித்து வந்தார். நேற்று இரவு…

Read more

இனி கிரெடிட், டெபிட் கார்டு இருந்தா போதும் மெட்ரோவில் பயணம் செய்யலாம்.. வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலமாக பயணம் செய்யும் புதிய வசதியை அறிமுகப்படுத்த மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. டிக்கெட் கவுண்டர்களில் காத்து நின்று டிக்கெட் பெற்று பயணிப்பதற்கு பதில் பயணிகள் தங்களின் வங்கி கிரெடிட்…

Read more

ஆட்டோ டிரைவர் வெட்டி கொலை…. பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடந்த பயங்கர சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பேத்கார் வெங்கடேஸ்வரா நகரில் காமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். ஆட்டோ டிரைவரான காமேஷ் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் சவாரி முடித்துவிட்டு ஆட்டோவில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் அம்பத்தூர் ஒரகடம் ஐயப்பன் தெரு சந்திப்பு…

Read more

Other Story