சென்னையில் வருகின்ற ஜூலை 28ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகேட்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன்படி ராஜாஜி சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மக்கள் குறை கேட்டு சிறப்பு முகாம் ஜூலை 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகள் தங்கள் கோரிக்கை மனுக்களுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, மருத்துவ சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றில் நேருடன் வந்து கோரிக்கை மனுக்களை சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஜூலை 28 காலை 10 மணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகேட்பு முகாம்… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!
Related Posts
எம்எல்ஏக்களுக்கு கார் கொடுத்தால் எங்களுக்கு பைக் வேணும்…! “அனல் பறக்கும் ஊராட்சி மன்ற தலைவர்களின் புதிய டிமாண்ட்”… தவெக அரசுக்கு செக்…!!!
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ( கார், ஓட்டுநர் மற்றும் பராமரிப்புத் தொகை வழங்க அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், “தங்களுக்கும் இருசக்கர வாகனம் (பைக்) வழங்க வேண்டும்” எனக் கோரி தமிழ்நாடு ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பினர் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு…
Read moreதமிழக சட்டப்பேரவையில் புதிய வரலாறு..! “எதிர்க்கட்சியை விட ஆளும் கட்சி பேச்சைதான் நீக்குறீங்க”… ஆனா உடனே ரீல்ஸா வந்துருதே… LIVE குறித்து உதயநிதி ஆவேசம்… சபாநாயகரிடம் சரமாரி கேள்வி..!!
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் அவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இடையே நடைபெற்ற விவாதம் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. பேரவையின் நடைமுறைகள் மற்றும் அவைக்குறிப்பில் இருந்து கருத்துகளை நீக்குவது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் தனது…
Read more