நிஜமாகவே இவருக்கு மூளை இல்லையா….? சிக்னலில் நின்ற காரின் அடியில் நுழைந்தது ஏன்….? வைரலாகும் பதறவைக்கும் காணொளி….!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், சிக்னலில் ஒரு கார் நின்று கொண்டிருக்கிறது. அப்போது எதிர்பாராத விதமாக ஒரு பந்து உருண்டு சென்று அந்த காரின் அடியில் சிக்கிக்கொள்கிறது. அந்தப் பந்தைத் துரத்திக் கொண்டு வந்த நபர், காரைச் சுற்றிச்…

Read more

இறந்த அப்பா மகனுக்கு கொடுக்கும் பரிசு…. தாய் கொடுக்கும் ‘சர்ப்ரைஸ்’…. வைரலாகும் வீடியோ….!!

ஒவ்வொரு ஆண்டும் தனது மகனின் பிறந்தநாளின் போதும், இந்தத் தாய் அவனை அழைத்துக்கொண்டு தந்தை உறங்கும் கல்லறைக்குச் செல்கிறார். அங்கு தந்தை தனக்காக வைத்துவிட்டுச் சென்ற ‘பிறந்தநாள் பரிசை’ அந்தச் சிறுவன் ஆசையோடு எடுக்கிறான். தந்தை மறைந்துவிட்டாலும், மகனின் நினைவில் அவர்…

Read more

இந்தியான்னு நினைச்சுட்டாங்க போல…. போலீஸ் மேலயே எச்சில் துப்பிய பெண்…. இழுத்துப்போட்டு தர்ம அடி கொடுத்த காவலர்….!!

வெளிநாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளிப் பெண் ஒருவர், தான் இருப்பது வெளிநாடு என்பதை மறந்து அங்கிருந்த ஆண் காவலர் ஒருவரின் மீது எச்சில் துப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டத்தின் முன் ஆண், பெண் என்ற பாகுபாடு கிடையாது என்பதையும்,…

Read more

நாடு விட்டு நாடு போனாலும் திருந்த மாட்டாங்க…. லண்டன் வீதியில் பான் மசாலா கரை…. வைரலாகும் வீடியோ….!!

இங்கிலாந்து நாட்டின் பொதுச் சாலைகளில் இந்தியர்கள் சிலர் குட்கா மற்றும் பான் மசாலாப் பொருட்களைப் பயன்படுத்திவிட்டு, ஆங்காங்கே எச்சில் துப்பியுள்ள அவலம் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அழகான மற்றும் தூய்மையான இங்கிலாந்து வீதிகளில் சிவப்பாகப் படிந்துள்ள…

Read more

பெத்தவங்களுக்கு வீட்ல இடமில்லையா….? அப்போ அந்த வீடு எதுக்கு….? இந்த மகளோட செயலை என்ன சொல்ல….?

​”வீட்டில் இடமில்லை” என்ற ஒற்றை காரணத்தைச் சொல்லி, தங்களைப் பெற்று வளர்த்தத் தாயையே முதியோர் இல்லத்திற்கு மகள் ஒருவர் அழைத்துச் செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பலரையும் நிலைகுலையச் செய்துள்ளன. பிள்ளைகளின் கல்விக்காகவும், அவர்களின் எதிர்காலத்திற்காகவும் தாங்கள் பிறந்த மண்ணையும் கிராமத்தையும்…

Read more

யாருமே எதிர்பார்க்காத திருப்பம்…. தொண்டனைத் தட்டிக்கொடுத்து அருகில் அமர வைத்த அமித்ஷா…. வைரலாகும் வீடியோ….!!

புதுக்கோட்டையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரன் அவர்களைப் பாராட்டும் விதமாக ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. மேடையில் இருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள், ராமச்சந்திரனை அழைத்துத் தன் அருகிலேயே அமர…

Read more

பார்த்தாலே ரத்தம் கொதிக்கும்…. இந்திய மண்ணில் வங்கதேசக் கொடி…. பாதுகாப்பு வீரரின் ‘மாஸ்’ ‘ஆக்ஷன்’….!!

மேற்கு வங்க மாநிலத்தில் எடுக்கப்பட்ட காணொளி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில், நபர் ஒருவர் பொது இடத்தில் வங்கதேசத்தின் தேசியக் கொடியை விற்பனை செய்து கொண்டிருக்கிறார். இதைப் பார்த்த அங்கிருந்த பாதுகாப்புப் படை வீரர்…

Read more

எச்சரிக்கை!! OFFER-ன்னு சொல்லி ஏமாந்துறாதீங்க…. காலாவதியான பொருட்களை விக்கிறாங்க…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

சமூக வலைதளங்களில் தற்போது ரிலையன்ஸ் சூப்பர் ஸ்மார்ட் பஜார் தொடர்பான ஒரு பரபரப்பான காணொளி வைரலாகி வருகிறது. கடந்த ஜனவரி 4-ஆம் தேதி அந்த சூப்பர் மார்க்கெட்டிற்குச் சென்ற வாடிக்கையாளர் ஒருவர், அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பன்னீர் பாக்கெட்டுகளைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.…

Read more

இது என்ன அநியாயம்…. ஆதரவற்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்…. பின்னணியில் இருக்கும் ‘Powerfull’ நபர் யார் தெரியுமா….?

பாகிஸ்தானில் சாரா என்ற ஆதரவற்ற கிறிஸ்தவப் பெண் ஒருவர், முகமது ஜமால் என்ற போலீஸ் அதிகாரியால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண்ணைக் காப்பாற்ற முயன்ற ஒரு நபர், இரக்கமின்றிச் சுடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் துயரச் சம்பவம்…

Read more

விளையாட்டுக்கு ஒரு அளவு இல்ல….? “தண்ணீர்னு நினைச்சாங்க…. ஆனா தீய வச்சிட்டான்” நண்பர்களின் விபரீத செயல்….!!

சமூக வலைதளமான எக்ஸ் (X) தளத்தில் சமீபத்தில் ஒரு காணொளி வெளியாகி பார்ப்பவர்களை உறைய வைத்துள்ளது. அதில் இரண்டு நண்பர்கள் கைகளை நீட்ட, மற்றொரு நண்பர் கைகளை கழுவுவது போல திரவம் ஒன்றை ஊற்றுகிறார். அதைத் தண்ணீர் என்று நம்பி அந்த…

Read more

100 ரூபாய் கூட இல்லையா பாஸ்….? ரயிலில் போர்வை திருடிய பாஜக நிர்வாகி…. இணையத்தில் கலாய்க்கும் நெட்டிசன்கள்….!!

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகி மிருன்மோய் மஜும்தார் என்பவர், இந்திய இரயில்வேயின் 3-ஆம் வகுப்பு குளிர்சாதனப் பெட்டியில் (3AC) பயணம் செய்துள்ளார். தனது இலக்கை வந்தடைந்த பிறகு அவர் ரயிலிலிருந்து இறங்கும்போது, இரயில்வே நிர்வாகம் வழங்கிய போர்வையைத் திரும்ப ஒப்படைக்காமல்,…

Read more

“ஏம்பா.. இவ்வளவு அவசரம்?” வளைவில் யாராவது ஓவர்டெக் பண்ணுவாங்களா…. பைக் ஓட்டியால் விபத்தில் சிக்கிய கார்….!!

இந்தியாவில் நிகழும் சாலை விபத்துகளில் பெரும்பாலானவை சிக்கலான சூழல்களால் அல்லாமல், மிக அடிப்படையான சாலை விழிப்புணர்வு இல்லாததாலேயே ஏற்படுகின்றன என்பதை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு காணொளி எக்ஸ் (X) தளத்தில் வைரலாகி வருகிறது. அந்தக் காணொளியில், வளைவான ஒரு சாலையில் வரையப்பட்டுள்ள…

Read more

என்னது…. 11-வது குழந்தையா….? ஒரு ஆண் வாரிசுக்காக இப்படியா….? வைரலாகும் வீடியோ….!!

ஹரியானா மாநிலம் ஜிந்த் பகுதியில், ஏற்கனவே 10 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், ஒரு பெண்மணி தனது 11-வது குழந்தையாக ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். ஒரு ஆண் வாரிசு வேண்டும் என்ற பிடிவாதத்திற்காக, ஒரு குடும்பம் இத்தனை குழந்தைகளைப் பெற்றெடுத்திருப்பது…

Read more

நம்பவே முடியல! 20 வயசுல இவ்வளவு துணிச்சலா….? உயிரே பணையம் வைத்து செய்த செயல்…. இளைஞருக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்….!!

அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள ரயில் நிலையத்தில் நடந்த ஒரு பதைபதைக்கும் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அங்குள்ள மின்சாரம் பாயும் அபாயகரமான ரயில் தண்டவாளத்தில் ஒரு நபர் தவறி விழுந்து, மின்சாரத் தாக்குதலால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அந்த…

Read more

“ப்ளீஸ் என்னை கடத்தாதீங்க” சாக்லேட் வாங்க மறுத்து கெஞ்சிய சிறுமி…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் காணொளியில், இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர், சாலையோரத்தில் நின்றிருந்த ஒரு வாகனத்தில் இருந்த மூன்று குழந்தைகளைப் பார்த்து, இறங்கிச் சென்று சாக்லேட்டுகள் கொடுக்கிறார். அப்போது, அக்குழந்தைகளில் ஒரு சிறுமி, அந்தச் சாக்லேட்டை வாங்கப் பயந்து, “இதில்…

Read more

பொண்ணுங்கன்னா அவ்வளவு கேவலமா போச்சா….? “₹20,000 தூக்கி எறிந்தால் போதும்” பாஜக அமைச்சரின் கணவர் பேசிய சர்ச்சை பேச்சு….!!

உத்தரகாண்ட் மாநில அமைச்சரின் கணவர் பப்பு பார்தி, பீகார் மாநிலப் பெண்கள் குறித்துப் பேசியுள்ள கருத்து தற்போது சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. “பீகார் மாநிலத்திற்குச் சென்று 20 முதல் 25 ஆயிரம் ரூபாயை எடுத்து வீசினால் போதும், திருமணம்…

Read more

வெற்றிலையில் இப்படியும் ஒரு உணவா?… பானில் தயிர் மற்றும் சட்னியா?… வியாபாரியின் வினோதப் படைப்பு.. வைரலாகும் பான் சாட் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் தற்பொழுது வைரலாகி வரும் நாக்பூரைச் சேர்ந்த தெருவோர வியாபாரியின் ‘பான் சாட்’ தயாரிப்பு முறை உணவுப் பிரியர்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக செரிமானத்திற்காகவோ அல்லது வாய் புத்துணர்ச்சிக்காகவோ உண்ணப்படும் வெற்றிலையை (பான்), ஒரு காரசாரமான ‘சாட்’ உணவாக மாற்றியுள்ளார்…

Read more

திருமண விழாவில் பயங்கரம்…. 13 வினாடிகளில் முடிந்த உயிர்…. ஆம் ஆத்மி தலைவர் சுட்டுக்கொலை….!!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்ற விசேஷத்தில் கலந்து கொண்ட ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், கிராமத் தலைவருமான (Sarpanch) ஜர்மல் சிங், மர்ம நபர்களால் மிக அருகாமையில் இருந்து சுட்டுக் கொல்லப்பட்டார். திருமண கொண்டாட்டங்கள் நடைபெற்றுக்…

Read more

“பார்த்தாலே அருவருப்பா இருக்கு” தலைநகரில் இப்படி ஒரு நிலைமையா….? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் பரபரப்பான போக்குவரத்து முனையங்களில் ஒன்றான டெல்லி ஆனந்த் விஹார் பகுதியின் தற்போதைய நிலையைப் பிரதிபலிக்கும் காணொளி ஒன்று எக்ஸ் (X) தளத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எங்கு பார்த்தாலும் குப்பைகள், எச்சில் கறைகள் மற்றும்…

Read more

“விளையாட்டா ஆரம்பிச்சது…. கடைசியில இப்படி ஆகிடுச்சே” – கப்புனு பத்திக்கிட்ட நெருப்பு…. பதற வைக்கும் காட்சி….!!

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் வெளியாகியுள்ள ஒரு காணொளி, வேடிக்கைக்காக நண்பர்கள் செய்யும் விளையாட்டுகள் எவ்வளவு ஆபத்தானவை என்பதற்குச் சாட்சியாக அமைந்துள்ளது. அந்த வீடியோவில், மூன்று நண்பர்கள் நாற்காலியில் அமர்ந்து நெருப்புக்கு முன்னால் குளிர் காய்ந்து கொண்டிருக்கின்றனர். அப்போது ஒரு நண்பர் விளையாட்டாக…

Read more

நிஜமாவே ஷாக் ஆகிடுவீங்க…. முந்திரி பாக்கெட்டுக்குள் நெளியும் புழுக்கள்…. வைரலாகும் பகீர் வீடியோ….!!

பிரபல சில்லறை விற்பனை நிறுவனமான டி-மார்ட் (D-Mart) கிளையில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு காணொளி தற்போது எக்ஸ் (X) வலைதளத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வீடியோவில், விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த முந்திரிப்பருப்பு பாக்கெட்டின் உள்ளே உயிரோடு புழுக்கள் நெளிவது…

Read more

“நீங்க நல்லா இருக்கணும்யா” சிகிச்சைக்கு பணம் வாங்க மறுத்த டாக்டர்…. மூதாட்டி செய்த காரியம்…. வைரலாகும் வீடியோ….!!

சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு காணொளி, பார்ப்பவர் ஒவ்வொருவரின் இதயத்தையும் மென்மையாக்கி வருகிறது. ஒரு ஏழைத் தாய் தனது சிறப்பு குழந்தையை (Special Child) சிகிச்சைக்காக ஒரு மருத்துவரிடம் அழைத்து வந்துள்ளார். சிகிச்சை முடிந்து, அந்தத் தாய் தன்னிடம்…

Read more

21-வது மாடியில் பற்றிய தீ…. இடையூராக நின்ற கார்…. மக்கள் செய்த செயல்…. வைரலாகும் வீடியோ….!!

சமீபத்தில் X வலைத்தளத்தில் வெளியான ஒரு காணொளி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 21வது மாடியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தின் போது, தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால், அவர்கள் வருவதற்கு பாதையில் குறுக்கிட்ட ஒரு…

Read more

தியேட்டருக்கு போறீங்களா….? ஜாக்கிரதை! பெண்களின் கழிவறையில் ரகசிய கேமரா…. ஊழியர் செய்த கேவலம்….!!

பெங்களூரு மடிவாலா காவல் எல்லைக்கு உட்பட்ட ‘சந்தியா தியேட்டரில்’ அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அங்கு தெலுங்கு திரைப்படமான ‘நுவ்வு நாக்கு நச்சாவ்’ மறுவெளியீடு செய்யப்பட்டிருந்த நிலையில், திரையிடலின் போது பெண்கள் கழிவறைக்குச் சென்றுள்ளனர். அப்போது கழிவறையின் உள்ளே ரகசிய கேமரா…

Read more

டேய்… என் கிட்டயேவா…? கதையில் வந்த ஆமை இல்ல இது… ‘ஹல்க்’ நாயின் நாக்கை பிடுங்கி எறிந்த பயங்கரம்… வைரல் வீடியோவால்… அலறும் இணையம்…!!!

ஆமைக்கும் முயலுக்கும் இடையிலான கதையில் ஆமை மந்தமானது என்று நாம் சிறுவயது முதல் கேட்டு வளர்ந்திருப்போம். ஆனால், தற்போதைய ஆமைகள் மிகவும் சுறுசுறுப்பாகவும் ஆக்ரோஷமாகவும் மாறிவிட்டன என்பதைக் காட்டும் வகையில் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில்,…

Read more

இதுதான்யா உண்மையான மனிதாபிமானம்…. நெரிசலிலும் ஆம்புலன்ஸிற்கு வழிவிட்ட மக்கள்…. நெகிழ்ச்சி வீடியோ….!!

கேரளாவில் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு நடுவே, மக்கள் காட்டிய அபாரமான விழிப்புணர்வும் சமூகப் பொறுப்பும் தற்போது இணையத்தில் அனைவரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது. அவசர சிகிச்சைக்காகச் சென்ற ஆம்புலன்ஸ் ஒன்று வாகன நெரிசலில் சிக்கியபோது, முன்னால் சென்ற வாகனங்களும், எதிரே வந்த…

Read more

அங்கேயும் பெண்களுக்குப் பாதுகாப்பில்லையா….? பொதுப் போக்குவரத்தில் அத்துமீறும் ஆசாமிகள்…. வைரலாகும் ஷாக் வீடியோ….!!

லண்டன் மாநகரின் பொதுப் போக்குவரத்தான பேருந்துகள் மற்றும் ரயில்களில் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அடையாளம் தெரியாத நபர்கள் பெண்களை வைத்த கண் எடுக்காமல் முறைத்துப் பார்ப்பது (Staring), அவர்களைப்…

Read more

தலைக்கேறிய மது போதை…. “என் வண்டியை கொடு” பாம்பை வைத்து போலீசுக்கு மிரட்டல்…. ஆட்டோ ஓட்டுனர் செய்த ரகளை….!!

ஹைதராபாத்தில் குடிபோதையில் ஆட்டோ ஓட்டி வந்த நபரை போக்குவரத்து காவல்துறையினர் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையில் அவர் மது அருந்தியது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, போலீசார் அவரது ஆட்டோவைப் பறிமுதல் செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், “எனது வாகனத்தை இப்போதே…

Read more

இப்படித்தான் ரோட்டுல வீசுவீங்களா….? இவ்வளவு திமிரு ஆகாது…. வைரலாகும் ஷாக் வீடியோ….!!

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு காணொளி, பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு சக்கர வாகனத்தில் வந்த பெண் ஒருவர், குப்பையை உரிய இடத்தில் கொட்டாமல், மற்றவர்கள் வீட்டின் முன்போ அல்லது பொதுச் சாலையிலோ அலட்சியமாக வீசிவிட்டுச் செல்ல…

Read more

பகீர்! “கத்தியை சுழற்றும் சிறுவர்கள்” – 2025-ல் வந்த புகாருக்கு இன்னும் விடிவு கிடைக்கவில்லையா….? வைரலாகும் வீடியோ….!!

சமூக வலைதளங்கள் என்பது திறமைகளை வெளிப்படுத்தும் தளமாக இருக்க வேண்டுமே தவிர, வன்முறையைக் கொண்டாடும் இடமாக மாறிவிடக்கூடாது. 18 வயது கூட நிரம்பாத சிறுவர்கள் கையில் கத்தியுடன் ரீல்ஸ் செய்து, அதை ஒரு பெருமையாகப் பதிவிடுவதைக் கண்டு சமூக ஆர்வலர்கள் பெரும்…

Read more

ஆரம்பத்துல கெத்து…. அப்புறம் மொத்தமா ‘புஸ்’…. லண்டனில் பாகிஸ்தான் பசங்களுக்கு விழுந்த தர்ம அடி….!!

லண்டன் மாநகரின் மையப்பகுதியில் பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களுக்கும் அங்கிருந்த மற்றவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான காணொளி தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. அந்தப் பாகிஸ்தான் இளைஞர்களில் ஒருவர் அங்கிருந்தவர்களிடம் வம்பிழுத்து, அதீத தைரியம் (Macho) காட்டுவது போலச் செயல்பட்டார்.…

Read more

உஷார்!! நாய்க்கடியை அலட்சியமா நினைக்காதீங்க…. இவரோட நிலைமையை பாருங்க…. வைரலாகும் அதிர்ச்சி காணொளி….!!

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு காணொளி, பார்ப்போரை மிகுந்த துயரத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. வெறிநாய்க் கடியால் (Rabies) பாதிக்கப்பட்ட ஒரு நபர், தண்ணீர் குடிக்க முடியாமல் தவிப்பதோடு, நீரைப் பார்த்தாலே கடும் அச்சமடைந்து உடல் நடுங்கும் காட்சிகள் அதில்…

Read more

அம்மாடியோ!! 100 அடி ராட்சத அலை…. கப்பலையே கவிழ்க்கும் பயங்கரம்…. நடுக்கடலில் நடுங்க வைக்கும் வீடியோ….!!

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு காணொளி, பார்ப்பவர்களின் இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. நடுக்கடலில் திடீரென்று நீர்ப்பரப்பு ஒரு பெரிய மலை போல மேலெழும்பி, அடுத்த சில வினாடிகளில் ராட்சத அலையாக மாறி உடைந்து சிதறுகிறது. இது இயற்கையில்…

Read more

குங்குமம் வைத்தவுடன் வெளிநாட்டு மணமகள் செய்த காரியம்…. மணமகன் மட்டுமில்லை…. மொத்த நெட்டிசன்கள் மனசையும் கவர்ந்துட்டாங்க….!!

கலாச்சார எல்லைகளைக் கடந்து மலர்ந்த ஒரு அழகான திருமணத்தின் காணொளி தற்போது வைரலாகி வருகிறது. இந்திய மணமகன், வெளிநாட்டு மணமகளின் உச்சி வகுட்டில் குங்குமம் வைக்கும் நெகிழ்ச்சியான தருணம் பார்ப்பவர் எவரையும் கவர்கிறது. வட இந்திய பாணியில் அழகிய லெஹங்கா அணிந்திருந்த…

Read more

நிஜமான ஹீரோக்கள் இவர்கள்தான்…. உயிருக்கு போராடிய குழந்தை…. தன் மூச்சை கொடுத்து காப்பாற்றிய மருத்துவர்….!!

மருத்துவமனையில் எதிர்பாராத விதமாக ஆக்சிஜன் விநியோகம் தடைபட்டபோது, ஒரு பச்சிளம் குழந்தையின் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது. அந்த இக்கட்டான தருணத்தில், ஒரு வினாடி கூட தாமதிக்காத அங்கிருந்த பெண் மருத்துவர், எந்தவிதத் தயக்கமும் இன்றி தன் வாய் மூலம் அந்தக் குழந்தைக்குச்…

Read more

இது என்ன புதுவிதமான உதவியா….? எஸ்கலேட்டரில் ஏறப் பயந்த பெண்…. பின்னால் வந்த பையன் செய்த Gentle Touch…. வைரலாகும் வீடியோ….!!

சமீபத்தில் X வலைதளத்தில் ஒரு சுவாரஸ்யமான காணொளி வைரலாகி வருகிறது. இரண்டு பெண்கள் ஒரு எஸ்கலேட்டரை பயன்படுத்துவதற்காக நடந்து வருகின்றனர். அவர்களில் ஒரு பெண் ஏற்கனவே எஸ்கலேட்டரில் ஏற தொடங்கிவிட்டார். ஆனால், மற்றொரு பெண், எஸ்கலேட்டரில் கால் வைக்கத் தயங்கியபடியும், சற்று…

Read more

டென்ஷன் குறைக்க சுற்றுலா வந்தா…. “வாயா – போயா.. வாடா – போடா..” இப்படியா பேசுவது….? கடுப்பான சுற்றுலா பயணி…. வைரலாகும் வீடியோ….!!

ஆண்டு முழுவதும் சம்பாதித்த பணத்தில் சிறிது எடுத்துக்கொண்டு, மனநிம்மதி தேடிச் சுற்றுலாச் சென்ற ஒருவருக்கு, எதிர்பாராத கசப்பான அனுபவம் நேர்ந்துள்ளது. இது குறித்த காணொளி தற்போது X வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த காணொளியில், சுற்றுலாப் பயணி ஒருவர், தான் சென்ற…

Read more

திருமண மேடையில் ஐயர் கேட்ட கேள்வியால் மணமகன் ஷாக்… மண்டபத்தில் வெடித்த சிரிப்பலை… இணையத்தைக் கலக்கும் வினோத கல்யாண வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு திருமண வீடியோவில், சடங்குகளை நடத்தும் புரோகிதர் ஒருவர் மணமகனிடம் கேட்ட வினோதமான கேள்வி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக திருமணங்களில் மந்திரங்களை ஓதி தீவிரமான முறையில் சடங்குகளை நடத்தும் புரோகிதர்களுக்கு மத்தியில், இந்த புரோகிதர்…

Read more

டேய் விட்றா விட்றா… ஜாக்கெட்டை செக் பண்ண இப்படியா பண்றது?… கஸ்டமர் என்ன ஆனாரு தெரியுமா?… இணையத்தை அதிரவைக்கும் வாட்டர் புரூஃப் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், கடைக்காரர் ஒருவர் தனது கடையில் விற்கும் வாட்டர் புரூஃப் ஜாக்கெட்டின் தரத்தை நிரூபிக்க கையாண்ட விசித்திரமான முறை பார்ப்பவர்களை அதிரவைத்துள்ளது. பொதுவாக ஒரு துணி தண்ணீரை எதிர்க்கும் என்பதை நிரூபிக்க அதன்…

Read more

“டாஸ்மாக்கை மூடுவேன்!” ஒரு சிறுவன் அழுதபடியே சொன்ன அந்த ஒரு வார்த்தை…. இணையத்தைக் கலங்க வைக்கும் வீடியோ….!!

​சமூக வலைதளங்களில் வைரலாகும் ஒரு காணொளி, நம் சமூகத்தின் கசப்பான பக்கத்தை ஒரு சிறுவனின் கண்ணீர் வழியாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. அந்தச் சிறுவனிடம், “உனக்கு அதிகாரம் கிடைத்தால் என்ன செய்வாய்?” என்று கேட்டபோது, அவன் யோசிக்காமல் சொன்ன பதில்: “டாஸ்மாக்கை…

Read more

கையும் களவுமாகப் பிடிபட்ட கணவர்…. நடுரோட்டில் வெளுத்து வாங்கிய மனைவி…. வைரலாகும் “பகீர்” மோதல் வீடியோ….!!

சமூக வலைதளமான எக்ஸ் (X) தளத்தில், இரண்டு பெண்கள் நடுரோட்டில் கடுமையாக வாக்குவாதம் செய்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது கணவர் மற்றொரு பெண்ணுடன் நெருக்கமாக இருந்ததை நேரில் பார்த்த ஒரு மனைவி, ஆத்திரமடைந்து…

Read more

“இந்தியன்னு சொல்லவே வெட்கமா இருக்கு” வெளிநாடுகளில் நம்ம ஆளுங்க பண்ற அலப்பறை…. தாய், மகன் குமுறல்….!!

சமூக வலைதளங்களில் வைரலாகும் அந்தக் காணொளியில், வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்களின் பொது இட ஒழுக்கம் குறித்து அந்த இளைஞர் மிகக் கடுமையான ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, தான் ஒரு இந்தியர் என்று சொல்லிக்கொள்ளவே சில நேரங்களில் வெட்கமாக இருப்பதாக அவர் வேதனையுடன்…

Read more

அவசரத்துல கூட இப்படி பண்ணாதீங்க…. உயிருக்கு யாரு கேரண்டி…. ரயில்வே கேட்டில் நடந்த முட்டாள்தனம்…. வைரலாகும் வீடியோ….!!

ரயில்வே கேட் மூடும்போது அவசரம் என்ற பெயரில் அத்துமீறி உள்ளே நுழைந்து ஒரு பேருந்து மாட்டிக்கொள்கிறது. அந்தப் பேருந்தையும் அதில் இருந்த பயணிகளையும் காப்பாற்ற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில், ரயில்வே ஊழியர்கள் ரயிலையே நிறுத்திவிட்டு கேட்டைத் திறக்கிறார்கள். ஆனால், அங்கே நடந்ததோ…

Read more

அநியாயம் பண்றீங்கடா…. ₹110 உணவு ₹130-க்கு விற்பனை…. ஏன்னு கேட்டா பெல்ட் வச்சு அடிப்பீங்க….? ரயில் பயணிக்கு ஏற்பட்ட சோகம்….!!

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த நிஹால் சிங் என்ற இளைஞர், அந்தமான் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தபோது ரயில்வே உணவு விற்பனையாளர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வைஷ்ணோ தேவியிலிருந்து ஊர் திரும்பிக்கொண்டிருந்த நிஹால் சிங், ஐஆர்சிடிசி (IRCTC) நிர்ணயித்த 110…

Read more

ஏன் சுத்தி சுத்தி இந்தியாவையே குற்றம் சொல்றீங்க….? வைரலான தவறான தகவல்…. நெட்டிசன்கள் கொடுத்த பதிலடி….!!

சமூக வலைதளமான எக்ஸ் (X)-ல், மேடையில் நடனமாடிய ஒரு சிறுமி கூட்டத்திலிருந்த வாலிபர்களால் கீழே இழுக்கப்பட்டு தாக்கப்படும் அதிர்ச்சியூட்டும் காணொளி ஒன்று வைரலாகி வருகிறது. இந்தச் சம்பவம் இந்தியாவில் நடந்ததாகக் குறிப்பிட்டுப் பகிரப்பட்டு வரும் நிலையில், இது ஒரு தவறானத் தகவல்…

Read more

மனசாட்சியே இல்லையா….? ரத்தம் சொட்ட சொட்ட…. சுற்றுலா பயணிகளை இப்படித்தான் நடத்துவீங்களா….? வைரலாகும் பகீர் வீடியோ….!!

​”ராமேஸ்வரத்தில் சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் – இதுதான் நாம் காட்டும் விருந்தோம்பலா?” என்ற கேள்வியுடன் பகிரப்படும் காணொளி ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புண்ணியத் தலமான ராமேஸ்வரத்திற்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு இப்போது கேள்விக்குறியாகியுள்ளது. ஒரு சிறிய விபத்து அல்லது…

Read more

‘JUST MISS’ இந்த மாதிரி இடத்துல கவனமா இருங்க…. நீரோடையில் விழுந்த சிறுமி…. வைரலாகும் வீடியோ….!!

எக்ஸ் (X) தளத்தில் வெளியாகியுள்ள ஒரு காணொளி பார்ப்பவர்களைப் பதறவைக்கும் வகையில் உள்ளது. அந்த வீடியோவில், இரண்டு குழந்தைகளும் இரண்டு பெரியவர்களும் சேர்ந்து ஒரு நீரோடையில் உள்ள பாறை மீது நின்றபடி புகைப்படம் எடுக்க முயற்சிக்கின்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு சிறுமி…

Read more

“என்ன கருமம் இது?” பள்ளியில் இப்படி ஒரு கூத்தா….? மாணவர்களின் ஒழுக்கம் எங்கே….? இதுதான் திராவிட மாடலா….?

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளி பெரும் அதிர்ச்சியையும் கண்டனங்களையும் எழுப்பியுள்ளது. ஒரு பள்ளியின் ஆண்டு விழாவின் போது, மாணவர்கள் சீருடையுடன் மேடையில் ஏறி, நாகரிகமற்ற பாடல்களுக்கு மிகவும் ஒழுக்கமற்ற முறையில் நடனமாடியுள்ளனர். கல்வியைக் கற்க வேண்டிய இடத்தில், பள்ளிச்…

Read more

ஓடும் ரயிலில் ரீல்ஸ் செய்த நபர்… இப்படியும் ஒரு முட்டாள்தனமா?… வேடிக்கை விபரீதமானால் என்ன நடக்கும்?… இணையத்தை அதிரவைக்கும் வீடியோ…!!!

இந்தியாவில் சமீபகாலமாக சமூக வலைதளங்களில் கவனத்தைப் பெறுவதற்காகப் பலர் தங்களின் உயிரையும் மற்றவர்களின் பாதுகாப்பையும் அடமானம் வைத்து விசித்திரமான மற்றும் முட்டாள்தனமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ‘கபர் இந்தியா டிவி’ வெளியிட்டுள்ள இந்தச் செய்தியில், ஒரு நபர் செய்துள்ள பொறுப்பற்ற செயல்…

Read more

அந்த தட்டில் இருந்தது மிச்சம் இல்லை… எட்டிப் பார்த்த கர்ப்பிணி நாய்… அடுத்த நிமிடம் அந்த கடைக்காரர் செய்த வேலை… நெகிழ்ந்து போன நெட்டிசன்கள்…!!!

சமூக வலைதளங்களில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வீடியோக்கள் பகிரப்பட்டாலும், பசியால் தவித்த கர்ப்பிணி நாய் ஒன்றிற்குச் சாலையோர உணவு விற்பனையாளர் ஒருவர் காட்டிய தாராள மனப்பான்மை இணையவாசிகளின் மனதை நெகிழச் செய்துள்ளது. வழக்கமாக வீடுகளில் மிஞ்சிய உணவையே விலங்குகளுக்கு வழங்கும் நிலையில், தனது…

Read more

Other Story