வெற்றிலையில் இப்படியும் ஒரு உணவா?… பானில் தயிர் மற்றும் சட்னியா?… வியாபாரியின் வினோதப் படைப்பு.. வைரலாகும் பான் சாட் வீடியோ…!!!
சமூக வலைதளங்களில் தற்பொழுது வைரலாகி வரும் நாக்பூரைச் சேர்ந்த தெருவோர வியாபாரியின் ‘பான் சாட்’ தயாரிப்பு முறை உணவுப் பிரியர்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக செரிமானத்திற்காகவோ அல்லது வாய் புத்துணர்ச்சிக்காகவோ உண்ணப்படும் வெற்றிலையை (பான்), ஒரு காரசாரமான ‘சாட்’ உணவாக மாற்றியுள்ளார்…
Read more