பிரபல நகைச்சுவை நடிகர் திடீர் மரணம்…. திரையுலகினர் இரங்கல்…. சோகம்….!!!!!

கன்னட சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் மன்தீப் ராய்(74). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் இன்று காலை மாரடைப்பால் இறந்தார். மேற்குவங்காள மாநிலத்திலிருந்து கர்நாடகாவின் பெங்களூருவுக்கு…

Read more

நாமக்கல் அருகே சாலை விரிவாக்கப்பணி… திடீர் ஆய்வு செய்த அதிகாரிகள்…!!!!!

சென்னை – கன்னியாகுமரி தொழில் தடை திட்டத்தின் கீழ் மோகனூரில் இருந்து நாமக்கல் சேந்தமங்கலம் வழியாக ராசிபுரம் வரை செல்லும் மாநில நெடுஞ்சாலை விரிவாக்க பணி மற்றும் புறவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனை திட்டத்தின் தலைமை பொறியாளர் செல்வன்…

Read more

முகலாய பெயர்களை மாற்ற வேண்டும்! பாஜக தலைவர் வலியுறுத்தல்..!!!

முகலாய பெயர்களில் உள்ள இடங்களை பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று மேற்குவங்க பாஜக தலைவர் தெரிவித்துள்ளார். 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் ஜனாதிபதி மாளிகையில் உள்ள முகலாய தோட்டத்தின் பெயரை மத்திய அரசு மாற்றி உள்ளது. இதற்கான…

Read more

பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி…? ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்….!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு மாநில பொருளாளர் பிரகாஷ் தலைமை தாங்கியுள்ளார். மேலும் மாவட்ட நிர்வாகிகள் பழனிவேல், சிவசண்முகம், சீதா போன்றோர்  முன்னிலை…

Read more

மின்சார திருத்த சட்டத்தை ரத்து செய்ய கோரிக்கை… விவசாயிகள் டிராக்டர் ஊர்வலம்….!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ராமச்சந்திரனார் பூங்காவில் இருந்து விவசாயிகள் சங்கத்தினர் சார்பாக ஊர்வலம் நடைபெற்றது. அதாவது மத்திய அரசு அறிவித்த  கொள்முதல் விலை வழங்க வேண்டும், மின்சார திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் மற்றும் விவசாயிகள் போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களுக்கு…

Read more

மக்கள் கூட்டத்தின் மீது மோதிய லாரி…. நொடியில் பறிபோன 5 உயிர்…. பெரும் சோக சம்பவம்….!!!!

உத்திரப்பிரதேசம் பங்கி அருகிலுள்ள ராஜாபூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பஹ்ரை சாலையில் இன்று (ஜன,.29) ஒரு காரும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்து நடந்த பகுதியில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. அப்போது அவ்வழியில் வேகமாக…

Read more

மன் கி பாத் நிகழ்ச்சி… “சுகாதாரத்தில் இவை பெரும் பங்கு வகிப்பவை”… பிரதமர் மோடி பேச்சு…!!!!!

கடந்த 2014 -ஆம் ஆண்டு பிரதமர் மோடி பிரதமராக பொறுப்பேற்றது முதல் மன் கி பாத் என்னும் நிகழ்ச்சியின் மூலமாக மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர்…

Read more

ரஜினி நடிக்கும் “ஜெயிலர்”… படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்… வெளியான சூப்பர் அப்டேட்..!!!

ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் இணைந்திருக்கின்றார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தை நெல்சன் இயக்கி வருகின்றார். படப்பிடிப்பு 70% முடிவடைந்து உள்ளது. இந்த திரைப்படத்தில் மோகன் லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன்,…

Read more

இனி ஆதார் சரிபார்ப்பில் புது விதிகள்…. இதோ உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது(UIDAI), ஆதார் கார்டு அங்கீகாரம் குறித்த ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆதார் கார்டுக்கான அங்கீகாரத்தை வழங்குவதற்கு முன் குறிப்பிட்ட குடியிருப்பாளரின் தகவலறிந்த ஒப்புதல் அவசியம் என தெரிவித்துள்ளது. ஆதார் அங்கீகாரத்தை நடத்துவதற்கு முன்பு நிறுவனங்கள்…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : நாம் தமிழர் கட்சி சார்பில் கண்மணி போட்டி…. சீமான் அறிவிப்பு.!!

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை அறிவித்தது நாம் தமிழர் கட்சி. ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவேரா மாரடைப்பால் மரணம் அடைந்ததை தொடர்ந்து, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும்…

Read more

பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் “தக்ஸ்”… படத்தின் டிரைலர் ரிலீஸ்…!!!

மாஸ்டர் பிருந்தா இயக்கத்தில் தக்ஸ் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. பிரபல நடன இயக்குனரான பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் தற்போது தக்ஸ் திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தை எச்.ஆர் பிக்சர்ஸ் சார்பாக ரியா சிபு தயாரிக்கின்றார். மேலும் இந்த திரைப்படத்தில் ஹிருது ஹருன், …

Read more

ஈரோடு கிழக்கில் நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா போட்டி : சீமான் அறிவிப்பு..!!

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை அறிவித்தது நாம் தமிழர் கட்சி. ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா போட்டியிடுவார் என தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். காங்கிரஸ் தேமுதிக அமமுகவை…

Read more

G.K வாசன், பாஜக அலுவலகம்….. தேடி தேடி போனது எதற்கு ? இக்கட்டான கட்டத்தில் ADMK… வெளியான பரபர தலைவலி!!

அதிமுகவின் முன்னாள் அமைச்சரும்,  மூத்த தலைவருமான வைகைச் செல்வன் அரசியல் விவாத நிகழ்ச்சியில் பேசிய போது, தேர்தல் கூட்டணிக்காக ஒவ்வொரு கட்சியையும் தேடிச் சென்றது வழக்கத்திற்கு மாறானது தான். ஏனென்றால் எங்கள் கட்சியிலிருந்து ஒரு சின்ன குழுவாக இருக்கின்ற திரு ஓபிஎஸ் அவர்கள்…

Read more

ஈரானில் பயங்கர நிலநடுக்கம்…. 7 பேர் உயிரிழந்த பரிதாபம்….!!!

ஈரான் நாட்டின் கோய் நகரத்தில் உண்டான பயங்கர நிலநடுக்கத்தில் 7 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் நாட்டின் கோய் நகரத்தில் நேற்று இரவில் பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையமானது, இந்த நிலநடுக்கம் 5.9 என்ற அளவில் ரிக்டர்…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்… குவிந்து வரும் அரசியல் கட்சியினர்… வீடுகளுக்கு பெரும் தட்டுப்பாடு…!!!!

ஈரோடு கிழக்கு  தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வருகிற 31-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. ஆனால் இப்போதே பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. இங்கு ஈரோடு மாவட்டம் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்தும் அரசியல் கட்சியினர்…

Read more

இரட்டை இலை கிடைக்குமா என தெரில? எடப்பாடி டீம் வேதனை… தேர்தலில் அதிமுகவுக்கு பெரும் சோதனை!!

அதிமுகவின் முன்னாள் அமைச்சரும்,  மூத்த தலைவருமான வைகைச் செல்வன் அரசியல் விவாத நிகழ்ச்சியில் பேசிய போது, தேர்தலில் வெற்றி, தோல்வி இரண்டு தான் நடக்கும். களத்தில் நிற்பதற்கு அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தயாராக இருக்கிறது. எவ்வளவு பிரச்சனை இருக்கு ?…

Read more

“முதுநிலை ஆராய்ச்சியாளர்கள் உதவித்தொகை பெறுவதில் தளர்வுகள்”…. யுஜிசி முக்கிய அறிவிப்பு…!!

முதுநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை பெறுவது தொடர்பான முக்கிய அறிவிப்பை தற்போது யுஜிசியின் செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் வெளியிட்டுள்ளார். அதன்படி இளநிலையிலிருந்து முதுநிலை ஆராய்ச்சியாளர் உதவிதொகை பெற யுஜிசியின் அனுமதி பெற தேவையில்லை. தொடர்ந்து 2 வருடங்கள் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவி தொகை…

Read more

அதிமுக வெல்வது சிரமம்… EPS அணியின் ஒப்புதல் வாக்குமூலம்… கடுப்பில் இரத்தத்தின் ரத்தங்கள்!!

அதிமுகவின் முன்னாள் அமைச்சரும்,  மூத்த தலைவருமான வைகைச் செல்வன் அரசியல் விவாத நிகழ்ச்சியில் பேசிய போது,  ஈரோடு கிழக்கு சட்டமன்ற களத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் களம் காண்கிறோம். வெற்றி பெறுவதற்கான அனைத்து வியூகங்களையும் வகுத்துக் கொண்டிருக்கிறார்கள் எங்களுடைய…

Read more

உலகையே ஆச்சரியப்பட வைக்கும் கிராமம்…. அதுவும் தமிழ்நாட்டுல இருக்கா?… பிரதமர் மோடி ஸ்பீச்….!!!!!

2023 ஆம் வருடத்தில் தன் முதல் மன் கி பாத்தின் உரையை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று (ஜன.,29) நிகழ்த்தினார். அப்போது நாட்டு மக்களுக்கு முன்பு மோடி உரையாற்றியபோது, நடப்பு ஆண்டு பத்ம விருது பெற்றவர்கள் பற்றி அனைவரும் படிக்க…

Read more

“தமிழகத்தில் வெளுத்து வாங்கப் போகும் மழை”.. மீண்டும் ருத்ர தாண்டவம்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!

சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டி உள்ள தென் கிழக்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி…

Read more

ஆஸ்திரேலிய ஓபன் : பெண்கள் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற உலகின் நம்பர் ஒன் ஜோடி..!!

ஆஸ்திரேலிய ஓபன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவில் உலகின் நம்பர் ஒன் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. இரட்டையர் பிரிவில் பார்போரா கிரெஜ்சிகோவா – கேடரினா சினியாகோவா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. இந்தப் போட்டியில் இந்த ஜோடி…

Read more

“அதிமுகவில் இரட்டை இலை சின்னம் யாருக்கு”…. நாளை தெரியும் ரிசல்ட்…. உச்சகட்ட எதிர்பார்ப்பில் ஓபிஎஸ், இபிஎஸ்….!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் தரப்பில் வேட்பாளர்கள் தனித்தனியாக…

Read more

புதிய உச்சத்தில் தமிழ்நாடு…. எதில் தெரியுமா?…. அமைச்சர் செந்தில் பாலாஜி டுவிட்…..!!!!!

மாற்று மின் உற்பத்தி முறைகளில் இந்தியாவுக்கே தமிழ்நாடு மிகப் பெரிய முன்னோடியாக விளங்குகிறது. அந்த அடிப்படையில் தமிழ்நாட்டில் சூரிய ஒளி மின் உற்பத்தி அதிகரித்துகொண்டே வருகிறது. அனல் மின் நிலையம், அணுமின் நிலையங்கள் அல்லாமல் மாற்று மின்சார உற்பத்தி முறைகளில் தமிழ்நாடு…

Read more

“ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்”…. இன்று முதல் தீவிர வாகன சோதனை…. போலீஸ் அதிரடி….!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன் பிறகு மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதன்…

Read more

“அண்ணன் கே.என் நேரு வாரி வழங்கும் வள்ளல்”… அவர் என்னை அடிக்கவில்லை…. திடீரென பல்டியடித்த தொண்டன்…!!!

சேலம் மாவட்டத்தில் திமுக கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற போது மேடையில் உதயநிதி ஸ்டாலினுக்கு கை கொடுப்பதற்காக ஒரு தொண்டர் வந்தார். அப்போது அமைச்சர் கே.என் நேரு கோபத்துடன் அந்த தொண்டரின் சட்டையை பிடித்து இழுத்து கீழே தள்ளிவிட்டார். இது தொடர்பான…

Read more

இனி ரேஷன் கார்டுதாரர்களுக்கு அந்த டென்ஷன் வேண்டாம்?…. தமிழக அரசு அதிரடி….!!!!!

வயதானவர்கள் தமிழக ரேஷன் கடைக்கு வந்து பொருட்களை வாங்குவதில் பல சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு குடும்ப அட்டைதாரர்களில் யாரேனும் ஒருவர் (அ) வேறு நபர்களை அனுப்பி வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என உணவு…

Read more

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் : 10வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச்..!!

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் 10வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச். இறுதிப்போட்டியில் சிட்சி பாஸை 6-3, 7-6, 7-6  என்ற செட் கணக்கில் வீழ்த்தினார் நோவக் ஜோகோவிச். அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர்கள் பட்டியலில்…

Read more

தமிழ்நாட்டில் திமுக அரசு மதுவிலக்குன்னு சொன்னதா….? நாங்க எப்போ அப்படி சொன்னோம்…. எம்பி கனிமொழி திடீர் விளக்கம்….!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டமலை பகுதி அமைந்துள்ளது. இங்கு திரைப்படப் புகழ் தப்பாட்ட கலைஞர் வேலு ஆசான் இல்ல திருமண விழா நடைபெற்றது. இந்த விழாவில் திமுக கட்சியின் துணை பொதுச் செயலாளர் துணை எம்.பி கனிமொழி கலந்து கொண்டார்.…

Read more

இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனையா…? முதியோர் உதவித் தொகையை நிறுத்தும் தி.மு.க… இ.பி.எஸ் குற்றச்சாட்டு…!!!!!

சேலம் மாவட்டம் ஓமலூரில்  புதிதாக ஆதரவற்றோர் இலவச முதியோர் இல்லம் கட்டப்பட்டுள்ளது. இந்த முதியோர் இல்ல திறப்பு விழாவிற்கு எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு முதியோர் இல்லத்தை திறந்து வைத்துள்ளார். இதனை தொடர்ந்து அவர் கூறியதாவது, அம்மா ஜெயலலிதா இருந்தபோது ஏழை…

Read more

#Budget2023: டீசல், பெட்ரோல், கேஸ் சிலிண்டர் விலை: இனிமேல் உயராமல் இருக்க…. ? பிரதமர் மோடி அவசர ஆலோசனை!!

பிப்ரவரி 1ஆம் தேதி  நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கின்றது. இதற்காக டெல்லியில் சற்றுமுன் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்றுவருகின்றது. இந்த பட்ஜெட்டில், தனிநபர் வருமான வரி உச்சவரம்பு  அதிகரிக்க வாய்ப்பு உள்ளதா ?…

Read more

அரசு ஊழியர்களுக்கான ஃபிட்மென்ட் ஃபேக்டர் அதிகரிப்பு?…. பட்ஜெட்டில் வெளியாகுமா குட் நியூஸ்….!!!!

வருடந்தோறும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் பட்ஜெட்டுக்கு நாட்டு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உண்டு. ஏனென்றால் அந்த வருடத்தின் வரவு செலவு முழுவதும் பட்ஜெட்டில் ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கீடு செய்யப்படும் தொகையை பொறுத்தே அமையும். இந்த நிலையில் இன்னும்…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்.. ஓ.பி.எஸ் அணி பணிக்குழுவில் 118 பேர் அறிவிப்பு…!!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தங்கள் அணி சார்பாக வேட்பாளரை நிறுத்த போவதாக அறிவித்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் சனிக்கிழமை அன்று கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அவர் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த கூட்டத்திற்கு பின்…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… “யாருடன் கூட்டணி என்பது 2 நாட்களில் அறிவிக்கப்படும்”… கே.ஏ.செங்கோட்டையன் தகவல்…!!!!

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சென்னையில் ஆட்சி மன்ற குழு கூட்டம் கூடி இடைத்தேர்தல் வேட்பாளரை முடிவு செய்யும் என கூறியுள்ளார். இது குறித்து முன்னாள் அமைச்சர் ஏ.கே.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஆட்சி மற்ற குழு கூட்டம் கூடி இடைத்தேர்தல் வேட்பாளரை…

Read more

#Budget2023: யாருக்கு சலுகை ? பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை!!

வரும் 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் சற்றுமுன் தொடங்கி நடைபெற்று வருகிறது. மத்திய பட்ஜெட்டில் விவசாயிகள் மற்றும் சிறு தொழில்கள் ஆகியோருக்கு பல்வேறு விதமான சலுகைகள் கொரோனா…

Read more

குடியரசு தினம்… விடுமுறை அளிக்காத 65 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்…!!!!

குடியரசு தினத்தை முன்னிட்டு நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என அரசு சார்பில் கூறப்பட்டிருந்தது. சமீபத்தில் நாட்டின் 74 -வது குடியரசு தின விழா நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் விருதுநகரில் உள்ள நிறுவனங்களில்…

Read more

மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது!!

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் சற்றுமுன் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்றிருக்கிறார்கள். குடியரசு தினம் தொடர்பான விழாக்கள் அனைத்தும் இன்றுடன் முடிவடைகின்றன. பிற…

Read more

தனது வெற்றியை விமர்சித்தவர்களுக்கு ஒரு வாரம் கழித்து…. பதிலடி கொடுத்த பிக்பாஸ் டைட்டில் வின்னர் அசீம்….!!!!

விஜய் டிவியில் புகழ் பெற்ற நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கடந்த வாரம் நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேறி இறுதியாக ஷிவின், அசீம், விக்ரமன்…

Read more

10 ரூபாய் நாணயங்கள் செல்லும்…. வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாது என்று மக்கள் மத்தியில் பரவலாக ஒரு எண்ணம் இருந்து வருகிறது. அது தொடர்பாக ரிசர்வ் வங்கி பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டாலும் பத்து ரூபாய் நாணயம் செல்லாது என்ற பொய்யான தகவல் தொடர்ந்து…

Read more

144 தடை உத்தரவு அமல்…. போலீசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது புதுச்சேரி மாநிலம்….!!!!

புதுச்சேரி மாநிலத்தில் ஜி 20 மாநாடு ஜனவரி 31 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதால் ஐந்து இடங்களில் இன்று முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விமான நிலையம், விழா அரங்கு மற்றும் வெளிநாடு பிரதிநிதிகள் தங்கும் ஹோட்டல்கள்…

Read more

Whatsapp பயனர்களே!… இனி புகைப்படங்களை அனுப்பும்போது அந்த பிரச்சனை இருக்காது…. வெளியான சூப்பர் அப்டேட்….!!!!

Whatsapp தன் பயனர்களின் வசதிக்காக பல புது அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது ஒரு புது அம்சத்தை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தவுள்ளது. படங்களை பகிர்வதற்கு ஏராளமானோர் வாட்ஸ்அப் தான் பயன்படுத்துகின்றனர். எனினும் சாதாரணமாக படங்களை அனுப்பும்போது படங்கள் தானாக தரம் குறைக்கப்பட்டு…

Read more

முதியோர் உதவித்தொகை இனி வீடு தேடி வழங்கப்படும்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஆதரவின்றி தவிக்கும் முதியோர்களுக்காக சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் அரசு உதவித்தொகை வழங்கி வருகின்றது. அதன் மூலம் அறுபது வயதை கடந்த முதியோர்கள் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவி தொகை பெற்று பயனடைந்து வருகிறார்கள். இந்த திட்டத்தின் கீழ் கடந்த…

Read more

திட்டம் இல்லாமல் செயல்பட்ட பாண்டியா…. தோல்விக்கு காரணம் இதுதான்…. விமர்சித்த பாக் வீரர்..!!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20யில் கேப்டன் ஹர்திக் பாண்டியா பின்பற்றிய உத்திகளை பாகிஸ்தான் முன்னாள் வீரர் விமர்சித்தார். ஒரு நாள் தொடரில் (IND Vs NZ) நியூசிலாந்து அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய போதிலும் டி20 தொடரின் முதல் போட்டியில் இந்திய…

Read more

இன்ஸ்டாகிராம் காதல்…. கர்ப்பிணியின் உடல் பாறை இடுக்கில் வீச்சு…. பரபரப்பு சம்பவம்…!!!

வேலூர் மாவட்டம் பாலமதி மலையில் உள்ள பாறை இடுக்குகளில் நேற்று முன்தினம் பெண் ஒருவரின் பிணம் கிடந்துள்ளது. இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்தப் பெண்ணின் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து அவ்விடத்தை  சுற்றியுள்ள…

Read more

போஸ்ட் ஆபிஸின் சேமிப்பு திட்டங்கள்… அதுவும் வரி விலக்கு உண்டு…. இதோ முழு விபரம்…..!!!!

மக்கள் மத்தியில் நீண்டகால சேமிப்பை ஊக்குப்படுத்தும் நோக்கில் வரிசலுகைகளோடு கூடிய பல்வேறு அஞ்சல்துறைத் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. சிறந்த முறையில் எதிர்காலத்துக்கான சேமிப்பு திட்டங்களை வரிவிலக்குகளுடன் போஸ்ட் ஆபிஸ் வழங்குகிறது. அதுகுறித்து நாம் இப்பதிவில் தெரிந்துகொள்வோம். பொது வருங்கால வைப்புநிதி(PPF)…

Read more

“69 வயசுலயும்‌ கெத்து காட்டும் முதல்வர்”…. ஜிம்மில் வெறித்தனமான ஒர்க் அவுட்…. தீ தளபதினு நிரூபிச்சிட்டாருப்பா….!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் தினமும் வாக்கிங் செல்வது வழக்கம். அதன் பிறகு முதல்வர் ஸ்டாலினுக்கு தற்போது 69 வயது ஆன நிலையிலும் தினமும் உடற்பயிற்சியும் செய்வார். முதல்வர் ஸ்டாலின் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள் கூட அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியாகி…

Read more

“இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு அடித்தளம் இது மட்டுமே”…. அமைச்சர் பிடிஆர் அட்வைஸ்…!!!

மதுரை எம்ஜிஆர் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாநில அளவிலான பாரதியார் தின குடியரசு தின விழா ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகளை அமைச்சர்கள் மூர்த்தி மற்றும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்கள். அதன் பிறகு விழாவில் கலந்து கொண்டவர்களிடம் அமைச்சர் பிடிஆர் பேசினார்.…

Read more

“ஜவ்வாதுமலையில் விவசாயிகள் ஆலோசனை கூட்டம்”… தலைமை தாங்கிய எம்.எல்.ஏ..!!!

ஜவ்வாதுமலையில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜவ்வாது மலையில் அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக விரிவாக்க திட்டத்தின் கீழ் தொழில்நுட்ப மேலாண்மை குழு வட்டார விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு…

Read more

அடடே வேற லெவல்!…. பார்த்ததும் நாக்கு ஊறும் சாக்லேட் பானிபூரி…. அசத்தும் இளைஞர்….!!!!!

மதுரை மாவட்டம் மாரியம்மன் தெப்பக்குளத்தில் ஒரு இளைஞர் தன் நண்பர்கள் உடன் சேர்ந்து சாக்லேட் பானிபூரி மற்றும் மில்க் ஷேக் பானிபூரிகளை விற்பனை செய்து வருகின்றார். ஐஸ்கிரீம்களிலுள்ள அனைத்து பிளேவர்கள் பானி பூரியும் இங்கு கிடைக்கும். அதிலும் குறிப்பாக சாக்லேட் ஐஸ்கிரீம்…

Read more

முன்னாள் காதலர்களை திருமணத்திற்கு வரவழைத்த மணப்பெண்…. எதற்காக தெரியுமா?…. தரமான சம்பவம்….!!!!!

சீன நாட்டின் Hubei மாகாணத்தில் சென்ற 8ஆம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்று உள்ளது. பொதுவாக தங்கள் திருமணத்தின்போது முன்னாள் காதலன், காதலியை அழைப்பது மிகவும் குறைவு தான். ஆனால் மணப் பெண் ஒருவர் தனது திருமணத்துக்கு முன்னாள்…

Read more

“அடிமேல் அடி வாங்கும் அதிமுக”…. தூக்கத்தை தொலைத்த எடப்பாடி?… மெகா ஆப்ரேஷனில் இறங்கிய திமுக….!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் 111 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை நியமித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்ற பிறகு கொங்கு மண்டலம்…

Read more

Other Story