“உலகிற்கே இது பெரும் அவமானம்..!” “அறிவியல் அசுர வளர்ச்சி.. ஆனால் இன்னும் “65% பேருக்குக் கழிவறை கிடையாது..!” ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட பகீர் புள்ளிவிவரம்…!!!
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் உலகம் அசுர வேகத்தில் முன்னேறி வரும் போதிலும், அடிப்படை மனித உரிமையான சுகாதார வசதிகள் இன்னும் கோடிக்கணக்கான மக்களுக்கு எட்டாக்கனியாகவே இருப்பது பெரும் கவலையை அளிக்கிறது. வேர்ல்ட் பாப்புலேஷன் ரிவியூ (World Population Review) மற்றும் ஐக்கிய…
Read more