தனியாருக்கு பிராஞ்சைசி கொடுக்கக் கூடாது…. யுஜிசி உத்தரவு..!!!

தொலைநிலை மற்றும் ஆன்லைன் படிப்புகளுக்கு தனியாருக்கு பிராஞ்சைசி உரிமம் வழங்கி அதன் வழியே மாணவர் சேர்க்கையை நடத்தக்கூடாது என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. அதன் சுற்றறிக்கையில், மாணவர் சேர்க்கையை மத்திய, மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களே நேரடியாக நடத்த வேண்டும். தனியார் நிறுவனங்கள்…

Read more

இனி இந்தப் படிப்புகளை ஒழுங்கு முறை கவுன்சிலில் பெற தடை… UGC அதிரடி உத்தரவு…!!!

இன்ஜினியரிங், மருத்துவம் மற்றும் சட்டம் போன்ற உயர்கல்வி படிப்புகளை திறந்த வெளி, தொலைதூரம் மற்றும் ஆன்லைன் வழி கல்வியில் அனுமதிக்க ஒழுங்குமுறை கவுன்சில் அமைப்புக்கு அனுமதி இல்லை என பல்கலைக்கழக மானிய குழு தெரிவித்துள்ளது. இதே போல முனைவர் மற்றும் ஆராய்ச்சி…

Read more

இனி கல்வி கட்டணத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும்…. யுஜிசி அதிரடி உத்தரவு…!!!

உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்கள் தங்கள் சேர்க்கையை திரும்பப் பெறும்போது அவர்களின் கல்வி கட்டணத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. கல்வி கட்டணத்தை திரும்ப பெறுவதில் தாமதம் ஏற்படுவதாகவும் சில கல்லூரிகள் கட்டணத்தை திரும்ப கொடுக்க…

Read more

யுஜிசியால் தொடங்கப்பட்ட புதிய வாட்ஸ்அப் சேனல்…. மாணவர்களுக்கு இனி எல்லாமே ஈஸி தான்…!!!

பல்கலைக்கழக மானிய குழு யுஜிசி புதிய whatsapp சேனலை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உயர்கல்வி தொடர்பான தகவல்களை அவ்வப்போது வழங்க யுஜிசி whatsapp சேனல் தொடங்கப்பட்டுள்ளது. இதன்…

Read more

நாடு முழுவதும் பல்கலைக்கழகங்களுக்கு …. யுஜிசி போட்ட அதிரடி உத்தரவு…!!!!

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் அங்கீகாரம் பல்கலை மானிய குழுவான யுஜிசி மூலமாக வழங்கப்பட்டு வருகின்றது. அதே சமயம் யுஜிசி விதிகளை மீறினால் பல்கலைக்கழகங்களுக்கு ஆராய்ச்சி மானியம் ரத்து செய்யப்படும் என்ற விதியும் உள்ளது. இதன்படி ஒவ்வொரு பல்கலைக்கழகமும் தங்களுக்கு கீழ் செயல்படும்…

Read more

அக்..30 முதல் நவ..5 வரை…. அனைத்து கல்லூரிகளுக்கும் பறந்தது உத்தரவு…!!!!

பட்டேலின் பிறந்தநாளை முன்னிட்டு ஊழல் வேண்டாம் என்று சொல்லுங்கள், தேசத்துக்காக அர்ப்பணியுங்கள் என்ற கருப்பொருளில் வருகின்ற அக்டோபர் 30-ஆம் தேதி முதல் நவம்பர் 5ஆம் தேதி வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்க அனைத்து பல்கலை மற்றும் கல்லூரிகளுக்கு யுஜிசி…

Read more

BREAKING: நெட் தேர்வு முடிவுகள் ஜூலை 26, 27ல் வெளியாகும்…. யுஜிசி அறிவிப்பு..!!!

நெட் தேர்வு முடிவுகள் வருகின்ற ஜூலை 26 மற்றும் 27 இல் வெளியாகும் என பல்கலைக்கழகம் மாநில குழு தற்போது அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும் இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கு மத்திய அரசின்…

Read more

இந்த மாணவர்களுக்கு முழு கட்டணத்தையும் திருப்பி கொடுக்கணும்…. யுஜிசி அதிரடி உத்தரவு.!!

கல்லூரிகளில் சேர்க்கையை ரத்து செய்யும் மாணவர்களுக்கு 100 சதவீதம் கட்டணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது. அதாவது நடப்பு கல்வியாண்டில் கல்லூரிகளில் சேர்ந்து செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் விலகும் மாணவர்களுக்கு முழு கட்டணத்தை திருப்பி அளிக்க…

Read more

இனி அதற்கு யுஜிசி அங்கீகாரம் அவசியம்?…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

பல்கலைக்கழகங்கள் தொலைநிலைக் கல்வி பயிற்றுவிக்க யுஜிசி அங்கீகாரம் அவசியம் என யுஜிசி அறிவித்துள்ளது. தமிழக அரசின் உயர்நிலை கல்வித் துறையின் கீழ் பல பல்கலைகள் இயங்கி வருகின்றன. இதில் திறந்தநிலை, தொலைநிலை ஆன்லைன் மூலமாக பட்டப்படிப்புகளை நடத்த யுஜிசி முறையான அங்கீகாரம்…

Read more

“முதுநிலை ஆராய்ச்சியாளர்கள் உதவித்தொகை பெறுவதில் தளர்வுகள்”…. யுஜிசி முக்கிய அறிவிப்பு…!!

முதுநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை பெறுவது தொடர்பான முக்கிய அறிவிப்பை தற்போது யுஜிசியின் செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் வெளியிட்டுள்ளார். அதன்படி இளநிலையிலிருந்து முதுநிலை ஆராய்ச்சியாளர் உதவிதொகை பெற யுஜிசியின் அனுமதி பெற தேவையில்லை. தொடர்ந்து 2 வருடங்கள் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவி தொகை…

Read more

தேசிய தகுதித்தேர்வு…. விண்ணப்பிக்க ஜனவரி 23)…. UGC அறிவிப்பு….!!!!

தேசிய தகுதி தேர்வு 2022 ஆம் ஆண்டுக்கான விண்ணப்ப கால அவகாசத்தை யுஜிசி நீட்டித்துள்ளதாக  அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க காலக்கெடு ஜனவரி 17ஆம் தேதி உடன் முடிவடைந்தாலும் ஜனவரி 23ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று  கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.…

Read more

ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்பு…. நாடு முழுவதும் கல்லூரிகளுக்கு யுஜிசி புதிய அதிரடி உத்தரவு….!!!!!

நாடு முழுவதும் மாணவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு படிப்புகளை படிப்பதற்கு அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனுமதி வழங்க வேண்டும் என யுஜிசி உத்தரவிட்டுள்ளது. ஒரே நேரத்தில் மாணவர்கள் இரண்டு வகை படிப்புகளை படிப்பதற்கு அனுமதி வழங்கும் விதிமுறைகளை கடந்த ஆண்டு…

Read more

NET தேர்வுக்கு ஜனவரி 17ஆம் தேதி தான் கடைசி நாள்…. யுஜிசி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

கல்லூரி பேராசிரியர் பணிகளுக்கான நெட் தேர்வுக்கு வருகின்ற ஜனவரி 17ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என யுஜிசி அறிவித்துள்ளது. இதற்கான தேர்வு கட்டணத்தை தேர்வுகள் ஜனவரி 18ஆம் தேதி இரவு 11.50 மணிக்குள் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விண்ணப்ப…

Read more

Other Story